Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால்…. அலைமோதிய கூட்டம்…. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆட்டு சந்தைகள் நடைபெற தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் மருங்காபுரி, திருச்சி, மணப்பாறை, இனாம்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் விற்பனைக்காக ஆடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டன. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டுச்சந்தை […]

Categories

Tech |