Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொத்தம் 6 வழக்குகள்… முதியவரை தேடி வந்த போலீசார்… 15 பவுன் நகை பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு திருட்டுடில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள தொருவளூரில் சீனிநூர்தீன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருடுவதையே தொழிலாக வைத்துள்ளார். இந்நிலையில் இவர் வீடு புகுந்து திருடுதல் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் சீனிநூர்தீன் மீது கேணிக்கரை காவல்நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், தேவிபட்டிணம் காவல்நிலையத்தில் 1 வழக்கும், பஜார் காவல் நிலையத்தில் 1 திருட்டு வழக்கும் உள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை […]

Categories

Tech |