Categories
பல்சுவை

நீண்ட பயணத்திற்கு ஜீன்ஸ் அணியாதீர்கள்… ஏன் தெரியுமா…? இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

நீண்ட பயணத்திற்கு ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிய வேண்டாம் என்று கூறப்படுகின்றது. நீண்ட தூரப் பயணங்களின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருக்கும் நபர்கள் இது போன்ற பயணங்களை மேற்கொள்ளும் போது நாம் சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக என்ன மாதிரியான உடைகள் அணிவதை என்பதை கட்டாயம் அறிந்து கொள்வது அவசியம். இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது கால்கள் அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும். இதன் காரணமாக கால் நரம்புகளில் ரத்தம் உறையும் […]

Categories

Tech |