Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் பொதுமக்கள்”…. ஆன்லைனில் செலுத்த அதிகாரி அறிவுறுத்தல்….!!!!!

திருப்பத்தூரில் மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஜலகாம்பாறை செல்லும் வழியாக திருப்பத்தூர் துணை மின் நிலையம் இருக்கின்றது. இங்கே திருப்பத்தூர் நகர பகுதிக்கு உட்பட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றார்கள். இதுவரை மின் கட்டணம் செலுத்துவதற்கு இங்கு இரண்டு கவுண்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது புரட்டாசி….. திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்….!!!!

புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாதத்தில் ஏழுமலையாணை தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று பலரும் கூறுவது உண்டு. ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பார்கள். தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். பெரும்பாலானர் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாக திருப்பதிக்கு வருகின்றனர். மேலும் வரும் 27ஆம் தேதி தொடங்கி அடுத்த […]

Categories
உலக செய்திகள்

எரிபொருள் வாங்க கூட காசு இல்ல…. பிரபல நாட்டில் வெளியான அதிர்ச்சித் தகவல்…. !!!

இலங்கையில் சமீபகாலமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இது குறித்து அமைச்சர் காஞ்சனா விஜய் சேகரா, ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பு உள்ளது. அதனை தொடர்ந்து எரிபொருள் வாங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க வேண்டிய நிலையில் மதிய வங்கியால் 125 மில்லியன் டாலர் மட்டுமே திரட்ட முடிந்தது. இதனால் அண்டை […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி !”…. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள்…. மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்….!!

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். உலக நாடுகளில் தற்போது ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு பரவி வருகிறது. எனவே இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதித்து ஒருவர் பலியாகியிருப்பதாக நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார். அதன்பின்பு இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் பறிபோன வேலை”… எங்களுக்கு ஏதாவது வேலை வேண்டும்… வேலைவாய்ப்பு மையத்தின் முன்பு காத்திருக்கும் இளைஞர்கள்…!!

பிரான்சில் உள்ள ஒரு நகரத்தின் வேலைவாய்ப்பு மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கொரோனாவின் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. பொது முடக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்சில் உள்ள Marseille என்ற பகுதியில் காலையிலேயே வேலைவாய்ப்பு மையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அந்த வேலைவாய்ப்பு மையத்தில் 85 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வேலை என்னவென்றால், வேலைவாய்ப்பு மையத்திற்கு வருபவர்களுக்கு இந்த 85 பேரும் […]

Categories

Tech |