Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: வழக்கறிஞர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நீதிபதி..!!

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பாக வழக்கு விசாரணையின் போது விசாரணையின் போது மனுதாரரான பெண்னிடம் வழக்கறிஞர் ஒருவர் முறை தவறி பண்பாடற்ற  முறையில் கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருக்கக்கூடிய நீதிபதி தர்மபுரி மாவட்டத்தின் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் எழுப்பிய பண்பற்ற கேள்விக்காக மனுதாரர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார். வழக்கினுடைய பின்னணி: பாகப்பிரிவினை வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது…. ஓய்வு பெறும் தலைமை நீதிபதி யு.யு. லலித்…. வெளியான தகவல்….!!!!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித் என்று ஓய்வு பெற்றுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதிபதி யு.யு.லலித். இவர் இன்று ஓய்வு பெறுகிறார். இதற்காக நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர்  பேசியதாவது. நான்  தலைமை நீதிபதி பொறுப்பை மூத்த நீதிபதியான டி.ஒய். சந்திரசூட்டிடம் ஒப்படைப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இதனையடுத்து மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்த போது அவருடைய தந்தையான சுப்ரீம் கோர்ட்டின் 16-வது தலைமை நீதிபதி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஓய்வு பெறுகிறார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி… சிறப்பு அமர்வு நடவடிக்கைகள் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு…!!!!!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யுயு லலித் இன்று ஓய்வு பெறுகின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் யு.யு.லலித்தின் பனிக்காலம் நாளையுடன் (நவ.8) நிறைவடைய உள்ளது. ஆனால் நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடைசி நாளாக யு.யு.லலித் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளார். இதனை முன்னிட்டு அவர் தலைமையில் கூடும் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

இந்த விஷயத்தில்…. ஆசிரியரை குற்றம் சாட்டக்கூடாது…. நீதிபதி அதிரடி தீர்ப்பு….!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவர் யுவராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கலா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எந்த ஆதாரமும் இன்றி ஆசிரியர்களுக்கு எதிராக குற்றத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர்”…. எஃப் ஐ ஆர் பதிவு…!!!!!!

காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர் மீது போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியிடப் படகுழு பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காந்தாரா படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கைது செய்யப்பட்ட நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைப்பு” நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

சின்னத்திரை நடிகை ஆன நடிகை திவ்யாவை சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையே கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஓ இவர்தான் சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி அடுத்த மாதம்  பதவி ஏற்கிறார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் உள்ளார். இவர்  அடுத்த மாதம் 8-ஆம் தேதி  பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு பரிந்துரை செய்வது வழக்கம். அதேபோல் யு.யு லலித் அடுத்த மூத்த தலைமை நீதிபதியாக நியமிக்க டி.ஒய். சந்திரகுட் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

31 க்கும் 35 க்கும் இடையேயான விஷயம்….! பெண்கள் உருக அவர் என்ன ஹீரோவா….? கடுப்பான நீதிபதி…!!

இளைஞர் ஒருவர் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் 31 வயது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்து கொள்ள தற்போது மறுக்கிறார். மேலும் தன்னிடம் 21 லட்சம் பணம் மோசடியும் செய்துள்ளார். மேலும் அந்த இளைஞர் இதேபோன்று பல பெண்களோடு பழகி ஏமாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, பெண்கள் எல்லாம் அவருக்காக உருகுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நூலகத்தில் அடிப்படை வசதியை ஏற்படுத்த கோரிய வழக்கு… மதுரை உயர் நீதிமன்றம் சொன்னது என்ன…?

உலக தமிழ் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும் நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கூடிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

பழனி அருகே அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரிய வழக்கு… தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…!!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாடியூரில் அகழ்வாராய்ச்சி நடத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரன்பட்டியை சேர்ந்த நாராயணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, பழனி அருகே படியூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு பழமையான மணல் மேடு இருந்தது. அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட நாங்கள் 2017 ஆம் வருடம் 30 […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… பிராமணனுக்கு ஒரு நீதி… சூத்திரனுக்கு ஒரு நீதியா….? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!!!

கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டு மொத்த நீதி துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது எனும் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சவுக்கு சங்கர் பகிரங்கமாக கூறியிருந்தார். ஒட்டுமொத்த நீதி துறையே அதிர செய்த அவரது இந்த கருத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது அண்மையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர் ஆமாம் நான் அப்படித்தான் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இந்த உத்தரவு மருமகளுக்கு பொருந்தாது”… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!!

மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகின்றேன். இந்த நிலையில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் குடும்பத்தினர் அனைவரும் எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். இதனால் தற்போது எனது மாமனார் அம்பிகாபதி மாமியார் போன்றறோரை நான் துன்புறுத்துவதாக மாவட்ட முதியோர் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்திருக்கின்றனர். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த சட்டம் மருமகளுக்கு பொருந்தாது”உத்தரவு ரத்து… உயர் நீதிமன்ற கிளை அதிரடி…!!!!!

மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் மதுரை சூர்யா நகரை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்து அவருக்கு சொந்தமான இல்லத்தில் குடியிருந்து வருகின்றேன். இந்த சூழலில் எனது கணவரின் தந்தை அம்பிகாபதி மற்றும் எனது கணவர் அவர்களது குடும்பத்தினர் ஒன்றாக சேர்ந்து கொண்டு எனக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் எனது மாமனார் அம்பிகாபதி மாமியார் இணைந்து முதியோர் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு….. நீதிபதி அதிர்ச்சி….!!!!

பெண் எஸ்பிக்கு, முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் விழுப்புரம் மாவட்ட நீதிபதி அதிர்ச்சியடைந்தார். முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ்அப் மெசேஜ் பதிவு, கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் காணவில்லை. இதனையடுத்து, மீண்டும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு CBCIDக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு….. “தண்டனை குறைப்பு”….. சாட்சி சொல்ல மக்கள் முன்வருவதில்லை…. ஐகோர்ட் வேதனை..!!

பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி ஜெயச்சந்திரன் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். குற்ற வழக்குகளில் புலன் விசாரணைக்கு சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வேதனை தெரிவித்துள்ளார். பொது நலனின் அக்கறை கொண்டுள்ள ஒரு சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருவதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் செய்த […]

Categories
உலக செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. பிரபல நாட்டில் இந்தியா வம்சாவளி பெண் நீதிபதி…. வெளியான தகவல்….!!!!!

அமெரிக்காவில் உள்ள 9 வது சர்க்யூட் அப்பில் கோர்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளி தேர்வு தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டின் சட்டப்படி இதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இது குறித்து ஓட்டெடுப்பு சென்ட் சபையில் நடைபெற்ற முடிந்தது. இதில் அவரது நியமத்துக்கு ஆதரவாக 67 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் ஆதரவாக ஓட்டு போட்டதால் ரூபாலி எச்.தேசாய் அப்பீல் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கனடாவில் டொராண்டாவில் […]

Categories
மாநில செய்திகள்

“தபால்காரரை போல் மாஜிஸ்திரேட் செயல்படக்கூடாது”…. உத்தரவை ரத்து செய்த நீதிபதி….!!!!!!!!!

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்ற  பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது கணவரை வழிமறித்த போலீசார் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் வாக்குவாதம் செய்ததால் வழக்கறிஞரின் கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தன்னை தாக்கியதாக பெண் வழக்கறிஞரின் கணவர் வடபழனி காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

மிருகவதை தடை சட்டம்…. “எந்த விலங்கும் கொண்டு வர அனுமதிக்க கூடாது”….உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

தமிழ்நாட்டில் மிருகவதை தடை சட்ட விதிகளை பின்பற்றாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பசுக்கள் போன்ற விலங்குகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஒவ்வொரு லாரிகளிலும்  அதிகபட்சமாக 5 முதல் 6 விலங்குகள் மட்டுமே ஏற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதிக எண்ணிக்கையிலான பசுக்கள் இறைச்சிக்காக ஏற்றி செல்லப்படுகிறது என கூறப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் கால்நடைத்துறை இணை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

“குயின்ஸ்லேன்ட் இடத்தைக் காலி செய்ய வேண்டும்”….. அறநிலை துறை நோட்டீஸ்…ஐகோர்ட் முடிவு என்ன?….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான்சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணுகோபால திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்று கூறி பூங்காவை காலி செய்ய வேண்டும் என்று இந்து சமய நிலை துறை சார்பில் கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்திருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மாயமான மயில் சிலை….. 29 பேரிடம் விசாரணை….. நீதிபதி தீர்ப்பு என்ன?….!!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004 ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018 ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத் தப்படும் உண்மை கண்டறியும் விசாரணை விரைந்து முடிக்க கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் யோகா பயிற்சி….. கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!

சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள வேலப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்தில் பிரமாண்டமான உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் கடினமான ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் களிமண்ணால் 30 விநாடிகளில் சிலை செய்து உலக சாதனை படைக்கும் பி.கே. முனுசாமி என்பவர் முயற்சியும் அடங்கியது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர்நீதிமன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்”…. ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு… தனுஷின் அதிரடி முடிவு…!!!!!!!

மதுரையைச் சேர்ந்தவர்கள்  கதிரேசன் மீனாட்சி தம்பதியினர். இவர்கள் நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். மேலும் ஊடகங்களிலும் தனுஷ் எங்களது மகன் என பேட்டி அளித்து இருந்தனர். இந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் அவர்களை கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சி செய்ததாகவும், கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளதாகவும் குற்றசாட்டுகளை கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவிற்கும்  நோட்டீஸ் அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

கபாலீஸ்வரர் கோவிலுக்கு ஆபத்தா….? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு….!!!!!!!!

நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில்கள் பற்றி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருக்காங்க …. தனி நீதிபதி கருத்து…. டிஜிபி சைலேந்திரபாபு கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம்…!!!!

காவல் துறையில் அதிகாரிகள் ஊழல் வாதிகளாக இருப்பதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு போன்றோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் தவறான புகார் என்ற புகாரை முடித்து நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவிசாரணை செய்ய உயர் நீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கறுப்பின நீதிபதி… செனட் சபையில் கிடைத்த ஆதரவு…!!!

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் முதலாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியாக பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் தடவையாக கறுப்பினத்தைச் சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நீதிபதியாக நியமிப்பதற்கு அனுமதி வழங்கினார். அதன்பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு பின்பு அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது. எனினும், கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை…. உச்சநீதிமன்றம் செம சூப்பர் உத்தரவு….!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரமும் கேட்காமல் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா  காலங்களில் பாலியல் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் என தொடுக்கப்பட்ட வழக்கை, கடந்த செப்டம்பர் 29-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் எவ்வித ஆதாரங்களும் கேட்காமல் அவர்களுக்கு அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி…. பெரும் பரபரப்பு…..!!!!!!

சேலம் மாவட்டத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவருக்கு அடிக்கடி இடமாறுதல் கொடுத்ததால் மனவிரக்தி அடைந்த அவர் நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். இதில் நீதிபதிக்கு நெஞ்சில் சிறிது காயம் ஏற்பட்டது. இதனால் நீதிபதி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஐகோர்ட் நீதிமன்ற நீதிபதி பணி ஓய்வு….. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!!!

சென்னை உயா்நீதிமன்றத்தில் மூத்த பெண் நீதிபதியாகப் பதவி வகித்து வரும் புஷ்பா சத்தியநாராயணா நாளை (பிப்.27) ஓய்வு பெறுகிறாா். இதனால் உயா்நீதிமன்றத்தில் அவருக்கு வெள்ளிக்கிழமை(நேற்று) பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி தலைமையில் நடைபெற்றது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆா்.சண்முகசுந்தரம், ஹாக்கி விளையாட்டு வீராங்கனையான நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா சிக்கலான வழக்குகளை விரிவாக விசாரித்து அருமையான தீா்ப்புகளை வழங்கியுள்ளாா். அவா் பதவி வகித்த 8 வருடங்கள் 3 மாதங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“பாலியல் வழக்குகளில் சர்ச்சையான தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!” திடீரென ராஜினாமா….!!காரணம் என்ன..??

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குக்கான தீர்ப்பு நீதிபதி புஷ்பா கனேடிவாலாவால் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை ஆகும். விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என தீர்ப்பளித்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…. நீதிபதி வேதனை….!!!!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு போன்றோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அப்புகாரை விசாரித்த காவல்துறையினர், இது தவறான புகார் என்று வழக்கை முடித்து வைத்து நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் புகார் மனு மீது மறுவிசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் வழக்கை விசாரணை செய்த நாமக்கல் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

வேதா இல்லம்…. அதிமுக தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீட்டை நினைவிடமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமையாக்கி கடந்த அதிமுக ஆட்சி சட்டம் இயற்றியது. அதனை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையில் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டது. மேலும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபாவிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் வேதா இல்லத்தை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழகம்…. அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!

சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 1851- ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, செப்டம்பர் 5 ஆம் தேதி 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மேலும் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்து துறைகளும் இதில் இருக்கிறது. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதன் பெயரை இழந்து வருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய வாலிபர்…. என்ன காரணமா இருக்கும்?….!!!

குஜராத் மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுஜித் சாகேட்(27) என்பவரை கைது செய்துள்ளனர். அந்தச் சிறுமிக்கு அவர் சாக்லேட் தருவதாக கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் மீது போலீசார் போக்சா உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதி மீது காலணி வீசிய குற்றவாளி….. நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு….!!!

ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியின் அறைக்குள் குற்றவாளி காலணியை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த  வழக்கில் குற்றவாளியான 27 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து விரக்தியில் இருந்த குற்றவாளி நீதிபதி மீது காலணியை கழற்றி வீசினார். இருப்பினும் அந்த காலனி அவர் […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை…. ஆத்திரத்தில் குற்றவாளி…. பெரும் பரபரப்பு ….!!!!

நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் காவல் துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புலம் பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் […]

Categories
தேசிய செய்திகள்

“கோவாக்சின்”…. அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி பண்றாங்க…. நீதிபதி அதிரடி புகார்….!!!!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுப்பதற்கு சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் என்.வி.ரமணா பேசியபோது “பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கொரோனா மற்றும் அதன் புதிய திரிபுகளுக்கு எதிராக சிறப்பாக பலன் அளிக்கக்கூடியது என்று தெரிவித்தார். இதனிடையில் கோவாக்சினுக்கு எதிராக ஃபைசர் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்களும் சில உள்நாட்டினரும் நியாயமற்ற […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதி…. இந்திய வம்சாவளி நபர்…. பெருமை சேர்த்த நீதிபதி…. !!!!

தென் ஆப்பிரிக்காவின் மிக உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பனை தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நியமித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த நீதித்துறை ஆக இருக்கும் 11 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு ஐகோர்ட்டில் ஒருவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பன் நீதிபதியாக பொறுப்பேற்க வருகிறார். நீதி துறையால் பரிந்துரைக்கப்பட்ட கோலப்பன் மற்றும் மாதப்போ ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் மிக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பொறுப்பேற்க விருக்கிறார். 64 வயதுடைய ராஜேந்திரன் ஜோடி […]

Categories
மாநில செய்திகள்

விசாரணையின்போது வழக்கறிஞர் செய்த சேட்டை….. கடுப்பான நீதிபதிகள்…. போட்ட அதிரடி உத்தரவு….!!!

விசாரணையின் பொழுது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்குகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. காணொளிக்காட்சி விசாரணையின் பொழுது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை வழக்கறிஞராக தொடர தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஆரம்பித்தபோது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுவதும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி செய்தார்”…. முதல்வருக்கு நீதிமன்றம் பாராட்டு….!!!!

தமிழ்நாடு முதல்வரின் செயலை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பாராட்டியுள்ளார். யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய தமிழக அரசின் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி ” தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ அதையும் தாண்டி பணியாற்றிவருகிறார். முதல்வரின் பணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி…  முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்பு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் சஞ்சய் பானர்ஜி நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இருக்கும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிமுனீஸ்வரர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதி… வரும் 22ம் தேதி பதவியேற்ப்பு விழா …!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி வரும் 22ஆம் தேதி பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அலகபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நீதிபதி பண்டாரி பொறுப்பேற்கும் வரை மூத்த நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பார் எனவும், நீதிபதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஜெய்பீம் பட பாணியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த – 5 பேர் கைது செய்யப்பட்டார்களா?

கள்ளக்குறிச்சியில் ஜெய்பீம் பட பாணியில் இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சேர்ந்த 5 நபர்களை, காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி வருவதாக அவர்களின் உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், 3 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தியாகதுருகம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 14ஆம் நாள் சின்னசேலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

என்னை மன்னியுங்கள்…! சொல்லாமல் சென்றுவிட்டேன்…. நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கம்…!!!

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்தவர் சஞ்ஜிப் பானர்ஜி.இவர்  கடந்த ஜன.4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற நிலையில் இவரை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியிருந்தனர். ஆனால் கொலிஜியம் தனது முடிவை திரும்பப் பெறாத நிலையில் மேகாலயா ஐகோர்ட்டிற்கு சஞ்ஜிப் பானர்ஜியை மாற்ற ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

நிதிபதி சஞ்சீவ் பேனர்ஜி இடமாற்றம்…. ஜனாதிபதி ஒப்புதல்….!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியின் பணியிட மாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். மேலும் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பாழடைந்த கட்டிடத்தில் கோர்ட்டுகள் செயல்படுகின்றது… தலைமை நீதிபதி ரமணா வேதனை…!!!

பாழடைந்த கட்டிடங்களில் தான் கோர்ட்டுகள் செயல்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி. ரமணா தெரிவித்தார். மும்பை ஐகோர்ட்டில் அவுரங்காபாத் கிளையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி. ரமணா விழாவில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: பல கோர்ட்டுகளில் முறையான வசதிகள் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. சில கோர்ட்டுகள் பாழடைந்த கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகின்றது. நீதி கிடைப்பதற்கான வழியை மேம்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் திலகம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஸ்டாலின்…. தடுத்து நிறுத்தப்பட்ட நீதிபதி…. டென்ஷனாகி போட்ட உத்தரவு….!!

சென்னை அடையார் சாலையில் உள்ள சிவாஜி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள்,எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டதால் சாலைகளின் இரு பக்கமும் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற உயர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்பவரின் வாகனத்தையும் காவல்துறையினர் நிறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

இட ஒதுக்கீட்டுக்காக நீதிபதி செய்த காரியம்… பணியிலிருந்து உடனடி “டிஸ்மிஸ்”…. ஆளுநர் அதிரடி…!!!

இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக நீதிபதி ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்ததால் அவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2000ம் ஆண்டு நீதிபதியாக பணியில் இருந்தவர் முகமது யூசப். இவர் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருந்தார். பணியில் சேரும் பொழுது இவர் ரிசர்வ்டு பேக்வேர்டு ஏரியா எனப்படும் பின்தங்கிய பகுதியை சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழை கொடுத்திருந்தார். ஆனால் முகமது யூசப் மிர்குண்ட் தெஹ்சில் எனப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…சாலை ஓரம் வாக்கிங் சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொலை… வைரல் வீடியோ…!!!

ஆட்டோ  ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவத்தொடங்கியது. இந்த கடைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டின் அருகே, சாலையோரமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தனக்கும் இந்தி தெரியாது…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!!

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், தான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன், இந்தியில் பதிலளித்ததாகவும் தெரிவித்திருந்தார். தனக்கு அந்த மொழி தெரியாது என்றும், தனக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும் என்றும், எனவே, இந்தியில் வழங்கிய […]

Categories
மாநில செய்திகள்

விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி யார் தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், நடிகர் விஜய் ஒரு லட்சம் அபராத தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு […]

Categories

Tech |