Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் – நீதிபதி அதிரடி உத்தரவு

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவறவிட்டிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை வழங்க கோரி மத்திய அரசுக்கும்,  தேசிய தேர்வு முகமைக்கும் மனு அளித்து இருந்தார். அவர் மனு பரிசீலிக்கபடாத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். […]

Categories
மாநில செய்திகள்

அன்னிய மரங்களுக்கு தடை விதிக்க…. தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு….!!!!

தமிழக வனப்பகுதியில் உள்ள அன்னிய மரக்கன்றுகளை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்க நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தடை உத்தரவை அறிவிப்பாணையாக வெளியிடவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், அன்னிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்யணுமா?…. அறிவுறுத்திய நீதிபதிகள்….!!!!

கோவில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்புத் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டது. அவற்றில் 75-க்கும் அதிகமான வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் 38 உத்தரவுகளை நடைமுறைபடுத்தி விட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது எனவும் , 32 உத்தரவுகளில் மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் மகா தேவன், ஆதிகேசவலு போன்றோர் அடங்கிய அமர்வு முன் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை பலவந்தம் செய்வது குற்றமாகுமா?….. 2 நீதிபதிகள் வழங்கிய முரண்பட்ட தீர்ப்பு….!!!!

மனைவியுடன் கட்டாய உறவை குற்றமாக கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். மனைவி சம்மதம் இல்லாமல் கணவன் கட்டாய உறவை மேற்கொள்வது குற்றமாக கோரி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்…. குடியரசு தலைவர் அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, எஸ்.சவுந்தர் போன்றோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையானது 13 ஆக அதிகரிக்கிறது. தற்போது 14 பணியிடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்…. இடைக்கால தடைக்கு நோ சொன்ன நீதிபதிகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்றும், தேர்தலை தள்ளி வைக்க கோரியும், தமிழக அரசின் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ,நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் தேர்தலை […]

Categories
உலக செய்திகள்

ஊழல் வழக்கில் சிக்கிய பிரதமர்…. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு…. அதிரடியாக நிராகரித்த நீதிபதிகள்….!!

மலேசியாவில் 9 ஆண்டுகள் பிரதமராக இருந்த நஜீப் ரசாக் கடந்த 2018ஆம் ஆண்டு ஊழல் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதையடுத்து தற்போது அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த 9 ஆண்டுகளாக நஜிப் ரசாக் என்பவர் பிரதமராக இருந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 75 கோடி ரூபாயை ஊழல் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு கோலாலம்பூர் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்ததையடுத்து நீதிபதிகள் நஜிப்பிற்கு ஊழல் செய்த குற்றத்திற்காக […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதா…. பொங்கி எழுந்த திருமாவளவன்…!!!

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அநீதி இழைக்கப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜீ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதில் இது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை உருவாக்கவேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்.  கொலிஜியம் முறை ஜனநாயகப்பூர்வமானதாக இல்லை; இதனை ரத்து செய்து விட்டு ஜனநாயகப்பூர்வமானதான முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்பவர்களுக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்ட ரீதியாக எந்த உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜோசப் மற்றும் பேபியை சேர்த்து வைக்க வேண்டும் என்று கலைச்செல்வி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் அடங்கிய அமர்வில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்பவர்களுக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டரீதியாக எந்த உரிமையும் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கல்வியை எளிதில் அணுகக்கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதையடுத்து உடல் நலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நேர்வழி இயக்கம் என்ற அறக்கட்டளை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும், கொரோனா தடுப்பூசியை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என்றும், பள்ளிகளில் காணொளி காட்சி மூலமாக வகுப்புகள் நேரடியாக வழங்க வேண்டும் என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

ஐகோர்ட்டு நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம்… ஜனாதிபதி அதிரடி உத்தரவு…!!!

சென்னை ஐகோர்ட் நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடனான கலந்துரையாடலுக்கு பிறகு 7 மாநில ஐகோர்ட்டு நீதிபதிகளை ஜனாதிபதி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில் பஞ்சாப் ஐகோர்ட்டு நீதிபதி ராஜன்குப்தா பாடானாவுக்கும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கல்கத்தாவுக்கும், இமாச்சல் பிரதேச ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்வார் தாகூர் பஞ்சாபிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற புதிய…. 9 நீதிபதிகள் இன்று பதவியேற்பு…!!!

உச்சநீதி மன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் இன்று காலை 10.30 மணி முதல் பதவியேற்று வருகின்றனர் .உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் ஹூமா கோலி,  பி.வி நாகரத்னா, பேலா திரிவேதி, விக்ரம்நாத், அபய் ஓகா, மகேஸ்வரி ஆகியோர் பதவி ஏற்கின்றனர். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி நாகரத்னா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார் . இவர் 2027 இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக […]

Categories
உலக செய்திகள்

முக்கிய துறைகளின் மிகப்பெரிய தோல்வி…. விசாரணைக்கு வந்த வழக்கு…. தீர்ப்பளித்த நீதிபதிகள்….!!

இலங்கைப் பெண் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்தது தொடர்பான வழக்கில் பெண் ஊழியர் உட்பட 4 சிறைக் காவலர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. நாடு கடத்தப்படவிருந்த இலங்கை பெண் ஒருவர் வாகோப் என்னும் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறை ஊழியர்கள் இலங்கைப் பெண்ணை 18 நிமிடம் கழித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு மருத்துவர்கள் இலங்கை பெண்ணிற்கு அளித்த சிகிச்சை பலனின்றி 2 ஆவது நாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: “நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரமில்லை”… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை…!!!!

இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது துரதிர்ஷடவசமானது என்று அவர் கூறினார். போலீஸ் அல்லது சிபிஐயிடம் நீதிபதிகள் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தியாவில் புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்று அவர் […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஒழிக்கப்படவில்லை… நீதிபதிகள் வேதனை…!!!

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலை, நடைபாதை, அரசு அலுவலர்களின் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அரசு அமைக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க கொண்டு வர முடியாது… தள்ளுபடி செய்யப்பட்ட மனு… நீதிபதிகளின் அதிரடி உத்தரவு…!!

டாக்டர் ஜெயவெங்கடேஷ் கோவிலில் சித்த மருத்துவமனை அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் டாக்டரான ஜெயவெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி மக்களை அதிகமாக தாக்குகிறது. இதனால் இந்தக் கொரோனா பெரும் தொற்றுக்கு ஆங்கில வழி சிகிச்சை பெற்றாலும் முதன்மையான தமிழர்களின் சித்த மருத்துவமனை சிகிச்சையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றை முழுவதுமாக நீக்க முடியும் என்று ஜெயவெங்கடேஷ் கூறியுள்ளார். ஆகவே […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை… நீதிபதிகள் கண்டனம்..!!

மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக மத்திய அரசை சாடியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒருபுறம் இருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஆக்ஸிஜனை […]

Categories
தேசிய செய்திகள்

Just In: நிபுணராக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிப்பு… நீதிபதிகள் கடும் அதிருப்தி..!!

நிபுணர்களாக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகளை தற்போது நிபுணர்களாக நியமிக்கப்பட்டு வருவதால் நீதிபதிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. தேசிய தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்ட வழக்கில் உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிபுணராக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நிபுணர்களாக நியமிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது நீதிபதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி கோர்ட்டுக்கு வரல…. வீட்டில் இருந்தே விசாரணை…. நீதிபதிகள் அதிரடி முடிவு …!!

கொரோனா பெருத்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவுவதால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீட்டிலிருந்தே விசாரணை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்களில் பெரும்பாலும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வீட்டிலிருந்தபடி வழக்குகளை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் உங்களை கொன்றாலும் ஆச்சர்யமில்லை… விளம்பரம் செய்ய பணம் எப்படி வந்தது…? அதிகாரிகளை வறுத்தெடுத்த நீதிபதிகள்…!!

மத்திய அரசின் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மக்கள் கொன்றாலும் அதில் ஆச்சர்யமில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது மத்திய அரசின் பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் மற்றும் அரசு மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களால் கொலை செய்யப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது யூனியன் பிரதேசமான டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. இதனால் உருவான பொருளாதார நெருக்கடியினால் பல பணியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை வழக்கு…! தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

நெல்லையிலிருந்து தென்காசி வரை  நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக தொடரப்பட்ட வழக்கில் நெடுஞ்சாலை துறை செயலர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெல்லையிலிருந்து தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்திற்காக […]

Categories
மாநில செய்திகள்

இதுலாம் தப்புங்க…! அ.தி.மு.க. அமைதியா இருக்கு…. குருமூர்த்திக்கு திமுக கண்டனம் …!!

குருமூர்த்தியின் அவதூறான பேச்சை அதிமுகவினர் ஒப்புக் கொள்கிறார்கள் என்று திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட, அந்த இதழை நடத்தும் பொறுப்பில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் நியமனம் குறித்துப் பேசியதை கண்டித்து திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நேற்று முன்தினம் சென்னையில் துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகளின் நியமனத்தையே கேள்விக்குரிய ஒன்றாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஏன் சாதி சங்கங்கள் – நீதிபதிகள்

அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகளை மட்டுமின்றி முழு சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.  சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சேர்ந்த திரு. ராஜா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க பட வேண்டும் முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல் முழு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுகிறது…!!

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுவதாகவும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசும் அதிகாரிகளும் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் திரு கிருபாகரன், திரு புகழேந்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன? – நீதிபதிகள்…!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கைது நடவடிக்கை உடன் அபராத தொகையை 1,000, 2,000 ரூபாயாக அதிகரித்தால் என்ன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த திரு ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது   கொரோனா தொற்று காரணமாக ஐந்து முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற நினைப்பதா? – நீதிபதிகள்…!!

அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார், ஆதித்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி … விளக்கமளிக்க மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் கெடு …!!!

கொரோனா ஊரடங்கு  காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில்  பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசிறகு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது . கொரோனா காலத்தில் குறிப்பாக மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாத கால இடைவெளியில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம் தொடர்பான  வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனிடையே இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பொது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்திய நீதித்துறை வரலாற்றில் அரங்கேறும் புதுமை ….!!

இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புதுமையாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கணவன்-மனைவி ஒரே நேரத்தில் பதவியேற்கவுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 மாவட்ட முதன்மை நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றம் மூத்த நீதிபதிகள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவர்களை உயர்நீதிமன்றம் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகள் கிடைத்துள்ள நிலையில் அந்த பத்து பேரில் இருவர் கணவன்-மனைவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கிறது..!!

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கான விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீர் அழிப்பதாக சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

குங்குமம் வைக்க மாட்டேன்… வளையல் அணிய மாட்டேன்… அடம்பிடித்த மனைவி… நீதிபதி சொன்ன தீர்ப்பு..!!

வளையல் போடாதது, குங்குமம் வைக்காதது திருமணத்தில் ஈடுபாடு இல்லாததை குறிக்கின்றது என கூறி விவாகரத்து வழங்கியுள்ளனர் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2012ம் வருடம் திருமணம் செத்துக்கொண்டனர். திருமணம் முடிந்து சில தினங்களிலேயே கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் தனது மனைவிக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று கூறி விவாகரத்து வழங்க கேட்டு வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது – நீதிபதிகள் வேதனை!

வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்பி முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா […]

Categories

Tech |