Categories
மாநில செய்திகள்

அட!…. ஒரு ஜாதி சான்றிதழை சரி பார்ப்பதற்கு 20 வருடமா….? அதிருப்தியில் நீதிபதிகள்‌….. ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு.‌….!!!!!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் எல்ஐசி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு திருத்தணி தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கிய நிலையில் அதை சரி பார்ப்பதற்காக எல்ஐசி நிறுவனம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த நிலையில், அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறி அதை நிராகரித்து விட்டார். இதன் காரணமாக லலிதா […]

Categories
மாநில செய்திகள்

நில ஆக்கிரமிப்பை அரசு தொடர்ந்து அனுமதித்தால்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக  சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. 9 நபர்கள் மீது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வெள்ளாளகுண்டம் கிராமத்தில், அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் உருவாக்கி அரசு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக எஸ். ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“அலட்சியம் காட்டும் காவல்துறை” ஏழைகளுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்…. நீதிபதிகள் உத்தரவு …!!

மணல் கொள்ளை சம்பந்தமான வழக்கு கோரிய மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடந்து வருவதால், அதை தடுக்க அப்பகுதியிலுள்ள ஒருவர் மனு கோரியுள்ளார். இதையடுத்து அவருக்கு மர்மநபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மனுதாரருக்கு ஏன் காவல்துறையினர் […]

Categories

Tech |