Categories
தேசிய செய்திகள்

“10 நாட்களுக்குள்” கொரோனா இழப்பீடு…. உச்சநீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!!

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்காக தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க கோரி, கவுரவ் பன்சால்  என்பவர் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணையின்போது  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாகவும் மற்றும்  மாநில அரசுகளும் இந்த இழப்பீடு தொகையை வழங்க […]

Categories

Tech |