சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அண்ணாமலை ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு அண்ணாமலை பணம் கொடுக்காமல் பொதுமக்களை ஏமாற்றியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அண்ணாமலையை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி […]
Tag: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொப்பம்பட்டி வடக்கு தெருவில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு 18 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீரமணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் வீரமணிக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும், 10 […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி பகுதியில் துப்புரவு தொழிலாளியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான தனசேகரன் என்பவர் காளிமுத்துக்கு ஆயுள் தண்டனை […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலிதொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் கூலி தொழிலாளியான பால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 28/11/2014 தேதியன்று பால்ராஜ் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பால் ராஜை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த […]