புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டோ ஸ்டானிஷ் வினித்(16) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு படித்த ஆண்டு கடந்த 2015-ஆம் ஆண்டு தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடு கேட்டு ஜெயசீலன் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார் கூறியதாவது, அந்த உயர் மின்னழுத்த கம்பி […]
Tag: நீதிபதியின் தீர்ப்பு
பென்சன் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் பிரென் டெகா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீர்ப்பாசனத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரென் டெகாவின் 2-வது மனைவி குடும்ப பென்சன் கேட்டு கவுகாத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் தனக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக கூறி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9ஆம் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டுவருகின்றன. மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் தொடர்பாக எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் தேர்தலை விரைவாக நடத்தவதற்கு மனு தாக்கல் செய்யப்பட்டியிருந்தது. உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் காலம் வேண்டும் என்று மனு தாக்கல் […]
சிறுமியை கடத்திய குற்றத்திற்காக தொழிலாளிக்கு நீதிபதி 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னநடுப்பட்டி பகுதியில் தங்கவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கட்டிட தொழிலாளியான ராமன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ராமன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து […]
கனடாவில் நீதிபதி பார்ட்டிகளின் மூலம் கொரோனா தொற்று பரவினால் கொலை வழக்கு பதிவு மேற்கொள்ளப்படும் என்றுள்ளார். கனடாவில் வசித்து வரும் முஹம்மத் என்பவர் அவரது வீட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி 78 நபர்களுக்கு பார்ட்டியை வைத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த காட்சிகள் இரவு விடுதி போல இருந்தது. இதனால் காவல்துறையினர் முகம்மதை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் நீதிபதியான எலன் இது பார்ட்டியே அல்ல, மிகப்பெரிய குற்றச்செயல் என்றுள்ளார். மேலும் பார்ட்டியினுள் […]
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2 பெண்கள் ஒருவருடன் வாழ்ந்து வந்த நிலையில், பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இருவரின் பெயரும் இடம்பெற நீதிமன்றம் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் ஒலிவியா, எலிசா என்ற இரண்டு பெண்கள் பில் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் எலிசா கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே குழந்தை பிறந்தால் அதற்கு இருவரும் தாயென்று தம்பதியருக்குள் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அதன்பிறகு எலிசாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஒலிவியா மருத்துவ ரீதியாக […]