Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முதல் மனைவி தொடர்ந்த வழக்கு…. ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிபதி அதிரடி உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலை பார்த்த போது முருகன் அவரது மனைவி செண்பகத்திடம் கூடுதல் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார். பின்னர் முருகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து செண்பகம் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை தாயாக்கிய வாலிபர்…. 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சோனாங்குப்பம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. இந்நிலையில் தாய், தந்தையை இழந்து பாட்டி வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பெருமாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020- ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பெருமாள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் பெருமாளை கைது செய்தனர். இதற்கிடையில் கடந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

500 ரூபாய் லஞ்சம் கேட்ட உதவியாளர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சியில் பாலசுப்பிரமணியன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கு பணம் வழங்க சக்திவேல் என்பவரிடம் பாலசுப்பிரமணியன் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக்திவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சக்திவேல் பாலசுப்ரமணியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாலசுப்பிரமணியனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் செல்வராஜ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்யா, செல்வராஜுக்கு 25 ஆயிரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இலவசமாக மதுபானம் வேண்டும்”…. ஊழியரை தாக்கிய தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை பகுதியில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில் குமார் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று கடை ஊழியரான சக்திவேலிடம் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளார். அப்போது சக்திவேலுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபப்படைந்த செந்தில்குமார் காலி மதுபாட்டிலை எடுத்து சக்திவேலின் வயிற்றில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்ற வாலிபர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் பகுதியில் பட்டுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு தெருவில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை ஜோதிவேல் கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் ஜோதிவேலை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஜோதிவேலுக்கு 7 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காக்கநல்லூரில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன்(26) என்ற மகன் உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம்…. தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் கூலி தொழிலாளியான மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் 28 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிவேலை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளா நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிவேலுக்கு 1 1/2 லட்ச […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி…. கடத்தி சென்று துன்புறுத்திய தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மோரூர் விநாயகர் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். மேலும் காதலை ஏற்க மறுத்த மாணவியை மணிகண்டன் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கினை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்வேலியில் சிக்கி கடமான் பலியான வழக்கு…. வாலிபருக்கு நூதன தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பிரான்குளத்தில் இருக்கும் தனியார் தோட்டத்திற்குள் நுழைந்த கடமான் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடமானின் உடலை பிரேத பரிசோதனை செய்து குழி தோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், பெரும்பள்ளம் பகுதியில் வசிக்கும் கருப்புதுரை(23) என்பவர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட கருப்புதுரை ஜாமீன் கேட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கார்த்திக் கருப்புதுரைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளம்பெண்ணை டார்ச்சர் செய்த தொழிலாளி…. வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு கருப்பசாமி அதே பகுதியில் வசிக்கும் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூரண ஜெய ஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கருப்பசாமிக்கு 8000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் […]

Categories

Tech |