Categories
மாநில செய்திகள்

#BREAKING : கோடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா பணியிட மாற்றம்..!!

கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சஞ்சய் பாபா மாற்றப்பட்ட நிலையில், கொடநாடு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதியாக முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய நீதிபதியான முருகன் சென்னை தொழிற்சாலை தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக இருந்தவர்.. தமிழகத்தில் 58 நீதிபதிகள் பணியிட […]

Categories

Tech |