முதியவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மருமகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரகாசபுரம் பகுதியில் அந்தோணி தாசன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அந்தோணி தாசன் தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு இந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்தோணி தாசனின் 2-வது மருமகன் ஜூலியன் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மாமனாருடன் தகராறு செய்துள்ளார். இதனால் […]
Tag: நீதிபதி தீர்ப்பு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் விஜய்(23), காளிமுத்து(28) ஆகியோர் வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு இருவரும் இணைந்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விஜய் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் விஜய் மற்றும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலகத்தான்பட்டியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காட்டுபக்கம் தூக்கி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிலர் சிறுமியை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மாரிமுத்துவுக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐபிகானப்பள்ளி பகுதியில் சுப்பிரமணி(37) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு சுப்ரமணி அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியை வீட்டில் அழைத்து சென்று கை, கால்களை கட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என சுப்பிரமணி சிறுமியை மிரட்டியுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோகர்ணம் பகுதியில் சிங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியிடம் சிங்கமுத்து வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சிங்கமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி நடுத்தெருவில் சிதம்பரம் பிள்ளை(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது தாய் பார்த்து கொள்ளுமாறு முதியவரிடம் விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிதம்பரம் பிள்ளையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 5 ஆயிரம் […]
வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தை காலனியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பாரதிதாசன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிவண்ணன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு பாரதிதாசன் தனது தம்பி பாண்டியராஜ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிவண்ணனின் உறவினர்களான சுபாஷ் , […]
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தேவியானந்தல் கிராமத்தில் கூலி தொழிலாளியான பரசுராமன்(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவர் பண்ருட்டி நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பேருந்தில் தாயுடன் ஆறு வயது சிறுமி பயணித்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறுமியின் தாயார் பரசுராமனுக்கு அருகில் தனது மகளை அமர வைத்துள்ளார். அப்போது பரசுராமன் தன்னிடம் […]
முதியவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டத்தில் இருக்கும் அகதிகள் முகாமல் பெரியசாமி(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெரியசாமியின் வீட்டிற்கு அருகே வசிக்கும் சுமன் என்பவர் முதியவரின் கழுத்தை நெரித்து 6000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாண்டையார் இருப்பு தெற்கு தெருவில் ரவிச்சந்திரன்(40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு உறவினருடைய 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ரவிச்சந்திரன் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை வெளியே அழைத்து சென்று ரவிச்சந்திரன் பாலியல் பலாத்காரம் செய்து, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிகேசவநல்லூரில் கருமேனி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ஒரு கொலை வழக்கில் எனது மகன் பழனிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் பாளையங்கோட்டை சிறையில் கைதியாக இருக்கிறார். 81 வயதான எனக்கு உடல் மிகவும் சோர்ந்து விட்டது. இந்த நேரத்தில் எனது மகனுடன் இருக்க விரும்புகிறேன். எனவே பழனிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் […]