Categories
தேசிய செய்திகள்

நிலைத் தடுமாறிய கார்…. கோர விபத்தில் நீதிபதி பலி…. பெரும் சோகம்….!!!!

கோர விபத்தில் நீதிபதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் பகுதியை சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் 2 பேர் காரில் கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த கார் பாரா சௌகி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென நிலைத்தடுமாறி நின்று கொண்டிருந்த டிராக்டரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நீதிபதிகள் ரிஷி திவாரி, மத்தோரியா மற்றும் கார் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நீதிபதி ரிஷி […]

Categories
உலக செய்திகள்

‘அடபாவமே! இப்படியா நடக்கணும்’…. நீதிபதியின் உயிரை பறித்த சூறாவளி….!!

சூறாவளியினால் மாகாண நீதிபதி உயிரிழந்துவிட்டார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் தொடர்ச்சியான சூறாவளிகளால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . அதிலும் முப்பது சூறாவளிகளால் அங்குள்ள அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய ஆறு மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கென்டகி மாகாணத்தில் உள்ள மெழுகுவர்த்தி ஆலையானது பெரும் சேதமடைந்துள்ளது. அதிலிருந்த 110 பேரில் 50க்கும் மேலானோர் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக இந்த சூறாவளியினால் 70 முதல் […]

Categories

Tech |