Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்…7) முதல் அனுமதி….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், இன்று (பிப்.7) முதல் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கி பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடியாகவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 7 முதல் அனுமதி….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், வரும் திங்கள்கிழமை (பிப்.7) முதல் நேரடி விசாரணைக்கும் அனுமதி வழங்கி பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் அமல்…. வெளியான தகவல்..!!

கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. பல இடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து சென்னை மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனு தாக்கல் செய்யும் நடைமுறை […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றங்களுக்கு விடுமுறை… விமானங்கள் ரத்து… தமிழகத்தில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கப் போகிறது. அதனால் இன்று தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புயல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories

Tech |