Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கில் கைதான நடிகை…. நீதிமன்றத்தில் இன்று ஆஜர்…. குற்றத்தை மறுத்ததால் விசாரணை ஒத்திவைப்பு….!!!

அவதூறு வழக்கில் கைதான நடிகை நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவர்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மீராமிதுன் மற்றும் ஷாம் அபிஷேக்கை கைது செய்தனர். அதன் பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உத்தரவிட்ட கோர்ட்…. தேடி வந்த போலீசார்…. சரணடைந்த வாலிபர்..!!

காவல் துறையினரால் தேடப்பட்ட வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் கண்ணகி தெருவில் வசித்து வருபவர் மணி என்பவருடைய மகன் சுரேந்தர் என்ற பகவதி சுரேந்தர்(35). இவர் மீது தாலுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2016 ஆம் வருடம் நாடு வெடிகுண்டு வீசிய கொலை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. மேலும் விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2012ஆம் வருடம் ஒரு கொலை முயற்சி வழக்கும், 2015 ஆம் ஆண்டு வருடம் ஒரு […]

Categories
உலக செய்திகள்

சொகுசு பங்களாவில் காதலியை கொடூரமாக தாக்கிய கோடீஸ்வரர்.. நீதிமன்றத்தில் ஆஜர்..!!

பிரிட்டனில் முன்னாள் கால்பந்து வீரர், தன் காதலியை கடுமையாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.   பிரிட்டனில் வசிக்கும் கோடிஸ்வரரான முன்னாள் கால்பந்து வீரர் ரயன் கிக்ஸ், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் தேதியன்று கிரேட்டர் மேன்செஸ்ட்டர் பகுதியில் இருக்கும் 1.7 மில்லியன் மதிப்புடைய அவருடைய பிரம்மாண்ட சொகுசு வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது முன்னாள் காதலியான கேட் கிரிவில்லி என்பவரும் அவருடன் இருந்துள்ளார். அப்போது ரயன், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அங்கு கேட்டின் […]

Categories
உலக செய்திகள்

பொது வெளியில் காணாமல் போன ஆங் சான் சூச்சி… எப்படி இருக்கிறார்..? வழக்கறிஞர் வெளியிட்ட தகவல்…!!

மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் ஆங் சான் சூச்சி வெளியில் தென்படாத நிலையில் அவர் நலமாக இருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  மியான்மரில் கடந்த மாதத்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அன்றிலிருந்து ஆங் சான் சூச்சி பொதுவெளியில் காணப்படவில்லை. இந்நிலையில் அவரின் வழக்கறிஞர் Min Min Soe என்பவர் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆட்சி கை மாறிய பின்பு ஒரு மாதத்திற்கு முன் ஆங் சான் சூச்சி மீது புது வழக்கு ஒன்று பதியப்பட்டது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

ஆண்களை கொன்று சமைத்துவிட்டேன்… காவல்துறையினரை அழைத்த பெண்… பின் நடந்த சம்பவம்…!!

பெண் ஒருவர் இரண்டு ஆண்களை கொன்று சமைத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள cheshire பகுதியில் வசிக்கும் Kati Jones (30) என்ற பெண் காவல் துறையினருக்கு அழைப்பு விடுத்து தன்னிடம் ஒரு துப்பாக்கி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறையினரை அழைத்துள்ளார். அப்போது நான் ஒருவரை கத்தியால் குத்திவுள்ளதாக கூறி உடனடியாக வருமாறு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவரின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். ஆனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உங்க மனைவியை எங்கே ? கோர்ட்டுக்கு வர சொல்லுங்க… எம் .எல்.ஏவுக்கு செக் வைத்த ஐகோர்ட் …!!

எம் .எல்.ஏ பிரபுவின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உலகில் கொரோனா  பிரச்சனை நிகழ்ந்து வரும் நிலையில் ஊரடங்கு  அண்மையில் நடந்த கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பிரபு என்பவர். இவர் கல்லூரி மாணவியை சவுந்தர்யா என்பவரை கடந்த மாதம்  ஐந்தாம் தேதி அன்று திருமணம்   செய்து   கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாக துருகத்தை  சேர்ந்த  […]

Categories

Tech |