கேரளாவில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்குவதற்கு அனுமதி கேட்டு மகள் அளித்த மனுவில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள பிரதீஷ் என்பவர் வெகு காலமாக ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்ற நாள்பட்ட கல்லீரல் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இதற்கிடையில் பிரதீஷ்கு பொருத்தமான கல்லீரல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அப்போது பிரதீஷின் 17 வயது மகளான தேவானந்தாவின் கல்லீரல் அவரது […]
Tag: நீதிமன்றம்
தில்லியை சேர்ந்த 26 வயது பெண் தன் 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, கருவிலுள்ள குழந்தைக்கு பெரு மூளையில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மருத்துவர்கள் மறுத்தபோதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி, இந்தியாவில் […]
தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடைவிதித்துள்ளது. சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறையை ஏற்பாடு செய்யவும் அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் […]
தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும் மாடுகள் ஆடுகள் மேய்க்கவும் விவசாயத்துக்காகவும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருவதாகவும் இந்த பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து […]
கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடி விபத்து, மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு என தென்னிந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மங்களூர் விவகாரத்தில் கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது. இவர்கள் கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர் னபடுத்தப்பட்டனர். அப்போது நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கோவை […]
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தீரன் திருமுருகன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை மாநகரம் விளங்குகிறது. மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்த காரணத்தினால் அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே 1999 ஆம் வருடம் 3 மீன்கள் கொண்ட சிலை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தை சீரமைக்கும் […]
திரைப்பட படபிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டபோது போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட டம்மி எஃபெக்ட்ஸ் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவர் விசாரணையில் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்க சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைத்து செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]
உலகத்திலுள்ள நீதிமன்றங்கள் பல விதமான வழக்குகளை சந்தித்துள்ளது. அந்த அடிப்படையில் கர்நாடகாவிலுள்ள குடும்பநல நீதிமன்றம் ஒரு புதுமையான வழக்கை எதிர் கொண்டது. அதாவது, கர்நாடக மாநிலம் தும்கூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் பல வருடங்களாக நிலுவையில் இருந்த விவகாரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டது. அவற்றில் மொத்தம் 5 தம்பதிகள் வழக்கை வாபஸ் பெற்று மீண்டுமாக சந்தோஷமாக இணைந்தனர். 10 வருடங்களுக்கு முன் தன் 59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவர் தற்போது 69 வயதில் […]
கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பில் கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் […]
மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு பெண் வழக்கறிஞர்கள் சீப்பை வைத்து தலை சீவுவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நீதிமன்றத்திற்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை சீவக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்ற பதிவாளர் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை எதிர்த்து மூத்த பெண் வழக்கறிஞர்கள் உட்பட பெண் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சர்ச்சைகுள்ளானது எனவும் விமர்சித்துள்ளனர். இதன் […]
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 1200க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நீதிமன்றத்திலும் 25,322 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது 5,070 காலி பணியிடங்கள் உள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 722 பணியிடங்கள் காலியாக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஐயா ஆறு மாவட்டங்களில் நீதித்துறை நிர்வாகம் இன்னும் தனியாக பிரிக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 259 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.இந்த காலி […]
இன்ஃபோசிஸ் நிறுவனம் பாரபட்சமாக பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது. இன்போசிஸ் என்னும் பிரபல ஐடி நிறுவனத்தினுடைய ஆட்கள் சேர்க்கும் பிரிவில் துணை தலைவராக இருந்த ஜில் ப்ரீஜீன் அந்நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருக்கிறார். அதாவது பாலினம், தேசியம் மற்றும் வயது போன்ற அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனம் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருக்கும் சட்டவிரோதமான பாகுபாடான கலாச்சாரத்தை பார்த்து நான் அதிர்ந்தேன். […]
தமிழகத்தில் மோசடி மற்றும் போலி, பத்திரப்பதிவுகளை தடுக்க கூடிய வகையில் கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் […]
டெல்லியில் வசிக்க பெண் ஒருவர் தனது முன்னாள் கணவர் தன்னை பாலில் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் தன்னை பின் தொடர்வதாகவும் வமிரட்டி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு […]
மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என உயர்நீதிமன்ற மதுரைகிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாந்த் அமர்வு வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் […]
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் நிலையங்களில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளதாகவும், மேலும் அவர்கள் மீது இருந்த பல புகாரின் […]
சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி உட்பட 21 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். போக்சோ தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் 21 பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த 21 பேருக்கான தண்டனை விவரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் விபரங்கள் சாயிதா பானு, சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா ஆகிய ஏழு பெண்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. […]
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவின் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இதை ஞானவாபி மசூதி கடுமையாக எதிர்த்திருந்தது. மசூதி தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும், […]
ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக 5 இந்து பெண்கள் தொடுத்த வழக்குக்கு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து […]
சீருடை உடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லை எனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். வழக்கின் பின்னணி: திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், தீவிரவாத வழக்கில் என்னை சிறையில் அடைத்தால் ஆபத்தாக மாறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று நடந்த போராட்டத்தில் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்பட்டது. எனவே, அவர் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், அவர் இம்மாதம் 12ஆம் தேதி வரை ஜாமீனில் இருக்கிறார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க […]
நம் இளைய தலைமுறையினர் திருமணத்தை ஒரு கடமையாகக் கருதுகின்றனர். தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ திருமணத்தையே தவிர்க்கிறார்கள் என கேரள உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் நுகர்வோரின் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் கலாசாரமும் திருமண உறவுகளில் கொண்டு வரப்படுவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது. 38 வயதாகும் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கேட்டு 34 வயது நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார். 10 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். […]
நடிகை மீரான் மிதுன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து ஒரு கருத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் மீரா மிதுன் வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட […]
ஈரோடு அருகேயுள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற 2020-ம் வருடம் செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை தடுத்துநிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தபெண் வந்த மோட்டார்சைக்கிளில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், ஈரோடு பள்ளி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் […]
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஊழல் புகாரில் நீதிமன்றம் 12 வருடங்கள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தான் ஆட்சியில் இருந்த போது, 1 எம்.டி.பி என்ற அரசாங்க முதலீட்டு நிதி அமைப்பில் 4500 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து, நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவினர் அவரின் சொத்துக்களை ஆய்வு செய்தனர். அதிலிருந்து அதிகமான நகைகளும் பணமும் மீட்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் […]
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை பெற்றோரிடம் நாளை வழங்குவதாக விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மருத்துவகுழு அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவுகளை வழங்க கோரி தாய் செல்வி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி ஜிப்மர் மருத்துவ குழுவின் அறிக்கையை நாளை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மாநகராட்சி, நகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆணையர்தான் பொறுப்பு என்றும் பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி முனிஸ்வரநாத் பண்டாரி உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதன்பின் 1862 ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட சென்னை […]
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு பெண் 3,30,000 பவுண்டுகளை லாட்டரியில் வென்ற நிலையில் அந்த பணத்தை கழிவறையில் போட்டு வீணடித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டின் Essen நகரில் வசிக்கும் 63 வயதுடைய Angela Maiers என்ற பெண்மணிக்கு, லாட்டரியில் 3,30,000 பவுண்டுகள் கிடைத்திருக்கிறது. அந்த பணம் அவருக்கு கிடைத்தவுடன் வீட்டிற்கு வந்தவர், தன் வெற்றியை கொண்டாட ஐந்து பீர்களை குடித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனார். அது உயிரிழந்த அவரின் […]
இலங்கை நாட்டின் கிளிநொச்சி நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை அரசுடைமையாக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றனர். அப்போது எல்லை பகுதியை கடந்து மீன் பிடித்ததாக விசைப்படகுடன் சேர்த்து கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். எனவே, விசைப்படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. எனினும், உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், பல லட்சங்கள் மதிப்பு கொண்ட அந்த விசைபடகுகளை கிளிநொச்சி நீதிமன்றம் அரசுடைமைக்குவதாக […]
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது […]
2017 முதல் 21 ஆம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அப்போது 2019 – 21 ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமை செயலர், நெடுஞ்சாலைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்றவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாலைகளை மீண்டும் போடுவதற்கு டெண்டர்களில் திட்ட மதிப்பு அதிகப்படுத்தப்பட்டு […]
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் கடந்த வருடம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்து வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு குடும்ப வறுமையின் காரணமாக ஏராளமான […]
சென்னை அடையாறில் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கோர்ட்டில் கிருஷ்ணகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. அடையாறு ஆற்றின் கரைப்பகுதி உள்ள ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம் துரைசாமி, நீதிபதி […]
கடந்த ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் அதில் நான் கடந்த நவம்பர் 2 ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்ற போது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூர் விமான நிலையத்தில் பார்த்தேன். அப்போது அவரை பாராட்டி கைகுலுக்கிய போது அவர் அதனை ஏற்க மறுத்து பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்ததாகவும், தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் […]
1971 ஆம் வருடம் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பல கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போர் குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாக உள்ளது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதாக வங்காளதேசத்தில் ஏழு பேர் மீது போர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது குல்னாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி முகமது சாகினுள் இஸ்லாம் தலைமையில் நீதிபதிகள் அபு அகமது […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை உலகச் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்றுள்ளது. அதனால் பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் விளம்பர பலகையில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் செஸ் விளம்பரத்தில் மோடியின் புகைப்படம் இடம்பெறாதது தொடர்பாக சிவகங்கை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் […]
அரசு பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது நீதித்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்த பெட்டியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோபிநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு பால் சுதிர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த […]
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அனுமதி வாங்காமல் சட்ட விரோதமாக பார்கள் நடத்தப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் சென்னை பாடியை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சட்டவிரோத பார்கள் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை தவிர்த்து அனுமதி இல்லாத பகுதிகள் சட்டவிரதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அதில் சென்னையில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டை மாடி […]
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ஐம்பதாயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் 3 கோடியே 54 லட்சத்து 19ஆயிரத்து 980 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் […]
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் ஏரி, ரேடியோ பூங்கா போன்ற இடங்களில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலையங்களுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது என அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரனார் […]
நீதிமன்ற வளாகத்தில் மத போதகரை வாலிபர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணைக்காக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மத போதகரமான ஜோஸ்வா இமானுவேல் என்பவர் வந்திருந்தார். இவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் போது திடீரென ஒரு வாலிபர் மதபோதகரை அரிவாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்தார். இதைப் பார்த்த வேணுகோபால் என்ற காவலர் […]
பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றிய தாக்கல் செய்திருக்கின்றார். அதில் நபிகள் நாயகம் பற்றி தான் தெரிவித்த சர்ச்சை கருத்தை திரும்ப பெற்றுக் கொண்ட பின்னரும் பல்வேறு தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனால் தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜர் ஆவதில் ஆபத்து இருப்பதால் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார். இந்த நிலையில் அந்த மனுவை […]
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பிக்கிறார். இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு அன்று நடந்த மோதலை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைமை அலுவலகத்தின் முன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி மரண வழக்கில் தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்கும் வரை மறு பிரேத பரிசோதனையை நிறுத்தக் கோரிய மனுவை […]
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டதில் கருவுற்றுள்ளார். இந்த நிலையில் அவரது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் பாதிக்கப்பட்டவரின் மனம், உடல் நலம் மருத்துவர்களின் பரிந்துரையை கருத்தில் கொண்டு 20 வாரங்களை கடந்த […]
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வன்முறையில் கைதான 128 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? என மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சராமரி கேள்வி எழுப்பியது. தொடர்ந்து வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும். வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை […]