பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கௌதம் நவ்லேகாவை என்ஏஐ கைது செய்து மும்பை தாலோஜா சிறையில் அடைத்துள்ளது. இதற்கு முன்பாக வயது மூப்ப காரணமாக பலத்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அவரை வீட்டு காலில் வைக்க அனுமதி அளித்து கடந்த 10 ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு, ஒருங்கிணைப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவ்லேகாவுக்கு கரிசனம் காட்டக்கூடாது என்று அவரது வீட்டு காவல் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்றும் […]
Tag: நீதிமன்றம் அதிரடி
ராஜஸ்தான் மாநிலம் சுர்வால் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த ஃபூல் முகமது அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைக்கும் நோக்கில் அங்கு சென்றார். இருப்பினும் அந்த நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த நவர் காவல்துறை மீது குற்றம் சாட்டி […]
தமிழகத்தில் கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க கூடிய வகையில் அரசு விருப்புரிபமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியிருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு […]
கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கௌதம், சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து மூலம் அரசுக்கு ரூ.28, 37, 65,600 இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொன்முடி, மகன் கௌதமகன் சிகாமணி உறவின ஜெயச்சந்திரன் ஆயர்களுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் […]
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல் மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5000 சதுர அடி கட்டுமான மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12,000 சதுர அடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்தைசுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலில் நடைபெறும் நிகழ்வில் கோடாதி விளக்கு என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இன்று கேரளா உயர்நீதிமன்றம் அறுவத்தி உள்ளது. இது குறித்து திருச்சூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஏ.கே. ஜெய சங்கரன் நம்பியார் வழங்கிய பரிந்துரைகளின் பேரில் கேரளா நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அரசியலமைப்பு சட்டத்தின்படி மத சார்பற்ற ஜனநாயக அமைப்புகளான நீதிமன்றங்கள் குறிப்பிட்ட மதத்தை ஊகவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. அதனை […]
தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்டு, தமிழகம் முழுவது 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த […]
உத்தரபிரதேச மாநில வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலை ஓட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின் படி கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார் கௌரி, கணபதி, ஹனுமன், நந்தி சிலைகளை தினந்தோறும் வழிபட அனுமதி அளிக்குமாறு 5 பெண்கள் உள்ளிட்ட சிலர் கொடுத்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஞானவாபி […]
மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் 8 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதனை தொடந்து இந்த வழக்கு விசாரணையில் 112 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 300 க்கும் மேற்பட்ட கூடுதல் ஆதாரங்களும் சேகரிக்கப்பது. இவை இரண்டையும் சேர்த்து 1000 பக்கம் கொண்ட துணை குற்றப் பத்திரிக்கையை குற்றப்பிரிவு போலீசார் தயாரித்துள்ளது. இந்த தொடர் விசாரணை அறிக்கையை நிராகரிக்க திலிப்பும் அவரது நண்பரும் எர்ணாகுளம் முதன்மை […]
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பதிவு உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரிக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த ஜூலை 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி […]
கடந்த 1995ஆம் ஆண்டு 1110 உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் பணி நியமனத்துக்கு தகுதி பெற்ற 1206 பேரில், 8 வேறு பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலி பணியிடங்களிலும், மற்ற பணியிடங்களில் 1092 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்படாத 98 பேருக்கு தமிழக அரசு 1999 ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது சம்பந்தமான அரசாணையில் 1997-98 ஆம் ஆண்டு நியமனப்பட்டவர்களுக்கு கீழ் பணி மூப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் […]
மறைந்த பிரபல நடிகர் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம் குமார் என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பிறகு ரூ.270 கோடி சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும் வீடுகளின் வாடகை பங்கு தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜீவ் ஆகிய இருவர் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் […]
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார். இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3,78,31,75 சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகியோர் அறங்காவலராக இருக்கும் முசிறியில் உள்ள சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை […]
இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்நிலையில் பசுமாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோவன்ஷா சேவா சடன் என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுப்ரீம் கோட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்கே கவுல் மற்றும் அபே எஸ் ஒஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதான் கோர்ட்டின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை நீங்கள் […]
கேரளா, தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து பிஎஃப் அமைப்பினர் வீடு, அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது 350 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பிஎப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதற்கிடையில் பிஎஃப்ஐ அமைப்புக்கு […]
அசாம் மாநில துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை அப்துல் விஸ்வாஸ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது உறவினர் அதுல் பிஸ்வாஸ் என்பவர் என்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலில் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். என் மகள் வீட்டுக்கு அழுது கொண்டே வந்தார். அதன் பிறகு தனக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி கூறினார். அந்த நபர் பாலில் […]
தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதனை தொடர்ந்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் இவர் சண்டை பயிற்சியிலராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வபோது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கடல் கண்ணன் […]
தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதனை தொடர்ந்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் இவர் சண்டை பயிற்சியிலராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வபோது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கடல் கண்ணன் […]
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்த மணிகண்டன் என்பவர் அவருக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரம் இழப்பீடு போதாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி மத்திய அரசுக்கும் , மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் குடிபோதையால் வாகனம் ஓட்டினால் […]