Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் பெற்று ரூ.1.41 கோடி மோசடி…. வங்கி மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அமைந்துள்ளது. இங்கு சீனியர் வேளாளராக வெள்ளைச்சாமி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாலிகிராமத்தை சேர்ந்த சக்திவேல், தரகர் பொம்மையா என்பவரது உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் விவசாய கடன் பெற்றுள்ளார்m இதற்கு வெள்ளைச்சாமி உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாய கடன் பெற்று தொகையை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஹலோ ஆப் மூலம் பழக்கம்…. ஆபாச வீடியோ வைத்து மிரட்டிய வாலிபர்…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் குத்தியாலத்தூர் பகுதியில் ஜடேபந்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் ஹலோ ஆப் மூலம் ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி அவரது செல்போன் எண்ணை வாங்கி கொண்டார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திக் சிறுமியின் ஆபாச பட புகைப்படங்களை பெற்று கொண்டார். ஒரு கட்டத்தில் சிறுமி கார்த்திக்கிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் கார்த்திக் என்னிடம் பேசவில்லை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரில் கூலி தொழிலாளியான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 21 வயது இளம்பெண்ணுடன் நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாக பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜானகிராமனிடம் கூறியுள்ளார். அப்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து ஜானகிராமன் இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து இளம் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக இளம்பெண் கீரனூர் அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார் இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் தொழிலாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இவர் ஏற்கனவே ஒரு கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. வாலிபருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு பிரபாகரன் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் தந்தை திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சாந்தி பிரபாகரனுக்கு 10 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ஒரு அடிதடி வழக்கில் ராஜேந்திரன் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது பிரகாஷ் ஜாமீனில் விட ராஜேந்திரன் 4000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து பிரகாஷ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணுக்காக “மாணவர்” கழுத்து அறுத்து கொலை….. 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்துரை சேர்ந்த ராகவ்(23) ஓசூரில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஓசூர் பாலாஜி தியேட்டர் அருகே அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு அதே கல்லூரியில் படிக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன் குமார், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரணவ் சச்சின் ஆகிய இரண்டு பேரும் கழுத்தை அறுத்து ராகவை கொலை செய்து இரண்டு மடிக்கணினிகள் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டி நல்லக்கேணி தெருவில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது இவருக்கு தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராயப்பனுக்கும், அவரது அக்காள் பத்மாவிற்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பத்மாவின் மகனான ராஜ்குமார் மொபட்டில் திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். அப்போது தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி, அவரது நண்பர்கள் அஜித் பாண்டி, சார்லஸ் ஆகியோர் இணைந்து ராஜ்குமாரை வழிமறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லால் தாக்கி தந்தை படுகொலை…. மகனின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தந்தையை கொலை செய்த வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு திருமன் தோட்டம் பகுதியில் குமரேசன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முருகேஷ்(31) என்பவர் கேரளாவில் இரும்பு பீரோ தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேஷ் கடந்த 2017-ஆம் ஆண்டு தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை… 2 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ய முயன்ற சைக்கிள் கடைக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியில் சின்னச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சின்னச்சாமி அதே பகுதியில் வசிக்கும் 58 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்ததால் […]

Categories

Tech |