Categories
மாநில செய்திகள்

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….. நடந்தது என்ன?….. செம ஷாக்கில் தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு ரத்து செய்ய வலியுறுத்தி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உயர்நீதிமன்றம் நியமித்த அதிகாரியின் ஆரம்பகட்டம் விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அளித்த அறிக்கையை மீறி அரசியல் உள் நோக்கத்துடன் இந்த வழக்கு […]

Categories

Tech |