Categories
உலக செய்திகள்

யூடியூபர் செய்த கேவலமான செயல்…. பத்து வருஷம் இந்த பக்கம் வரக்கூடாது…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் நாட்டிற்குள் நுழைவதற்கு 10 ஆண்டுகளுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த யூடியூபர் (52 வயது) ஒருவர் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக பதிவுசெய்து அதனை காணொளியாக அவரது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2019 ஸ்பெயின் நாட்டில் உள்ள மல்லோர்கா தீவிற்கு சென்ற இவர் அங்கு உள்ள வணிக வளாகம் ஒன்றில் வைத்து 14 வயது சிறுமியை ஆபாசமாக படம் […]

Categories

Tech |