டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு ஒன்றை ரேகா பள்ளி என்ற பெண் நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சி வக்கீல் நீதிபதியை பார்த்து சார் சார் என்று கூறி பேசினார். அதைக் கேட்ட நீதிபதி வக்கீலிடம் நான் சார் இல்லை எனக் கூறினார். தொடர்ந்து அந்த வழக்கறிஞர் சாரி மேடம் நான் நீதிபதி இருக்கையில் இருப்பதால் சார் எனக் கூறி விட்டேன் எனக் கூறினார். வழக்கறிஞரின் இந்த பதிலை கேட்டு டென்ஷனான நீதிபதி ஏன் […]
Tag: நீதிமன்றம்
இன்று (பிப்ரவரி 14) முதல் கர்நாடகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் இதனை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த நிலையில் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு […]
தீர்ப்பு வரும் வரை மதத்தை குறிக்கும் உடைகளை அணிய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஸ்வரூபம் எடுத்து வரும் ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து வருவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெறும் எனவும், கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கு வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் பத்து நாட்கள் வாகனங்களில் ஹாரன் ஒலியை பயன்படுத்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்களும் தடுப்பூசியை எதிர்க்கும் மக்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, ஒட்டாவாவின் நகர மேயர் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இந்நிலையில் வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களில் ஹாரன் ஓலியை ஏற்படுத்தி வித்தியாசமான முறையில் நூதனமாக போராட்டம் நடத்தியுள்ளனர். அடுத்த பத்து தினங்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிப்பதற்கு தடை அறிவித்து நீதிமன்றம் […]
மலேசியாவிலிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் சிங்கப்பூருக்கு 900 கிராம் எடையுடைய போதைப்பொருட்களை கடத்திய இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் கிஷோர் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரொருவர் வசித்து வந்துள்ளார். இவர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மோட்டார் சைக்கிள் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 900 கிராம் எடையுள்ள ஹெராயின் என்ற போதைப்பொருளை கடத்தியுள்ளார். அதனை கிஷோர் சிங்கப்பூரில் வசித்து வரும் கியான் என்பவரிடம் கொடுத்துள்ளார். […]
அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது 2 கைக்குழந்தை சகோதரர்களை கொன்ற சிறுவனுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிக்கலாஸ் என்ற 13 வயதாகும் சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு 11 மாதம் மற்றும் 2 வயதுடைய தனது 2 சகோதரர்களை மூச்சு திணறடித்து மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து நிக்கலாஸ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 2 சகோதரர்களை […]
கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், செயலாளர்கள் வேணுகோபால் மற்றும் சரத்குமார் உட்பட 17 பேர் மீது ஆயிரம் விளக்கு தொகுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை ஆட்சியர் […]
சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 2018 ல் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சுமார் 6,70,000 ஆயிரம் பிராங்குகள் மதிப்பிற்கு சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 56 வயதுடைய நபரொருவர் ஜெனிவாவிலுள்ள துப்பாக்கி விற்பனை மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு […]
கடந்த 2019-ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரும் சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனுவில் தவறான தகவல்களை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று […]
கனடாவில் குடியிருப்பிலிருந்து மாயமான 7 வயது சிறுமி மற்றும் அவரின் தந்தையை கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கனடாவில் இருக்கும் வான்கூவர் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் வடக்கு கோவிச்சன் மற்றும் டங்கன் பகுதியை சேர்ந்த ஜெஸ்ஸி பென்னட் மற்றும் அவரின் ஏழு வயது மகள் வயலட் பென்னட் இருவரையும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி, 20-ஆம் தேதியன்று ஜெஸ்ஸி, தன் மகளை தாயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். எனினும், […]
பிரான்ஸ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது போடப்பட்ட இருபதாயிரம் வழக்குகளை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன், கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் உள்ளிட்டோர் மீது பொதுமக்களால் வழக்கு தொடரப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இவர்களின் செயல்பாடு குறித்தும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. 2021 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட இந்த […]
இங்கிலாந்தின் உச்சநீதிமன்றம் அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. லண்டன் காவல்துறை அதிகாரிகளால் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனரான அசாஞ்சே பாலியல் வழக்கு தொடர்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அசாஞ்சே அதன் நிபந்தனை விதியை மீறி ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக லண்டன் காவல்துறை அதிகாரிகள் […]
தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டுள்ள மாநிலங்களில் பாடப்படும் ஒரு வாழ்த்துப் பாடலாகும். இந்தப்பாடலை அதிகமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு விழாக்கள், கூட்டங்கள் முதலிய முக்கிய நிகழ்வுகளில் அனைவரும் பாடுவார்கள். தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவர். பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும், களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் […]
தமிழ்நாட்டில் ஏராளமான கனிம சுரங்கங்கள் உள்ளது. அவற்றின் நடவடிக்கைகளை ட்ரோன் மூலமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக செலுத்தும் உரிமை தொகையை அரசு உயர்த்தியது. அந்த உத்தரவை எதிர்த்து சிமெண்ட் ஆலை தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுக்கரை ஏசிசி சிமெண்ட் தயாரிப்பு நிறுவனம் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் […]
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் மின்சார வயர் அறுந்து கீழே விழுந்ததை மிதித்ததால் 1 ஆண் யானை, 4 காட்டுப்பன்றி, 2 கீரிப்பிள்ளை, 3 நல்லபாம்பு உள்ளிட்டவை உயிரிழந்ததாக பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த செய்தியை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்தது. அந்த விசாரணைக்கு பின்னர் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த ஆணையின்படி, வனப்பகுதியில் உள்ள மின்சார […]
தமிழக பொதுப்பணித் துறையில் பணி மூப்பு அதிகாரிகளின் பட்டியலை திருத்தி அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதாக கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் புதன்கிழமை அன்று விசாரித்தது. விசாரணையின்போது, வழக்கில் குற்றத்துக்கு தொடர்புடைய உயரதிகாரிகள் எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் பணிமூப்பு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் […]
இலங்கை சிறையில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு மூன்றாம் தடவையாக சிறைக்காவல் நீட்டிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியன்று மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, அவர்களின் 2 விசைப்படகுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில், யாழ்ப்பாண நீதிமன்றம் அந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தான் மீன் பிடித்தனர் என்பதை நில அளவு ஒதுக்கீட்டு துறை […]
கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]
இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு 1 மணி நேரத்திற்கு என கணக்கிட்டு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு தொகை, 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு தொகை என வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டட விதிகளின்படி போதிய […]
சேவல் சண்டை என்பது தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இது ஜல்லிக்கட்டு போல தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிபி 5-ஆம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றதற்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள்ளது. பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன. ஜனவரி 25-ஆம் தேதிக்கு பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வெற்றுகால் சேவல் சண்டை நடத்த அனுமதி தருமாறு சண்டை சேவல்களை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவல் சண்டைக்கு தடை விதித்து சென்னை […]
கனடா நீதிமன்றம், உக்ரைன் நாட்டில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பாதிப்படைந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் 107 மில்லியன் கனடிய டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2020 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் 8ஆம் தேதியன்று, ஈரான் நாட்டின் தலைநகரிலிருந்து, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 புறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு சென்ற இந்த விமானத்தை ஈரானின் 2 ஏவுகணைகள் தாக்கியது. இந்த கொடூர சம்பவத்தில், விமானத்தில் பயணித்த 176 நபர்களும் […]
ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியாக செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்று விழுப்புரம் ஆரோவில் உள்ள காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டரில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டுமென்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துவிடும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பொருத்தப்படும் […]
ஸ்விட்சர்லாந்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 40 வயதாகின்ற நபருக்கு நீதிமன்றம் 33 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள ebikcon என்னும் பகுதியிலிருக்கும் வணிக வளாகம் ஒன்றிற்கு கடந்த 2018ஆம் ஆண்டு 40 வயதான நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் குறித்த வளாகத்திற்கு சென்று வெடிகுண்டை தேடியுள்ளார்கள். ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த வணிக வளாகத்திலிருந்து வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அதே நபர் மருத்துவமனை ஒன்றிற்கு வெடிகுண்டு […]
நடிகர் அபி சரவணன் நடிகை அதிதி மேனன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம் என்று கூறி பிரிந்தனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் சட்டப்படி செல்லும் என்று அபி சரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே தனது காதல் உண்மை என்றும் அதைப் புரிந்து கொண்டு அதிதி திரும்பி வந்ததால் மகிழ்ச்சி என்று அபி சரவணன் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கிருமிநாசினி தெளித்தது மனித உரிமை மீறல் என தேசிய மீனவர் பேரவை கண்டனம் தெரிவித்து வந்தனர். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 68 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு, எழுவைதீவு உள்ளிட்ட கடற்பகுதியில் வைத்து மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் மற்றும், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீனவர்களுக்கு […]
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை இல்லை என்றால் சாலை பணிகளை உடனே முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அயனாவரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, கந்தன் வாயில், ஜமீன் கொரட்டூர், தண்டலம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் லெவல் கிராசிங்கை கடந்து, சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலையை அணுக வேண்டிய சூழல் […]
அபுதாபியில் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் முதல் தடவையாக கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் நீதித்துறை செயலாளரான யூசுப் சயத் அல் அப்ரி தெரிவித்திருப்பதாவது, கடந்த மாதம் அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்கு என்று சிறப்பாக குடும்ப நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அதில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் […]
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 2 குழுக்களை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டிருந்தார். இந்தநிலையில் கோவில் நிலத்தை கண்டறிந்து மீட்க அரசின் உள்துறை வருவாய்த்துறையின் ஒருங்கிணைப்பு அவசியம். மேலும் 3 துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் […]
18 வயது நிரம்பாத நிலையிலும் பருவமடைந்த இஸ்லாமிய பெண்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பானது முந்தைய தீர்ப்புகள் பலவற்றையும் மற்றும் இஸ்லாமிய திருமணத்திற்கான இலக்கணங்களையும் ஆராய்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முழு விவரம் என்னவென்றால், 36 வயதான இஸ்லாமிய நபர் 17 வயதுடைய சிறுமியை கடந்த ஜனவரி மாதம் 21_ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். […]
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 வருடங்களாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அப்போது 2018-ஆம் ஆண்டு நளினி உட்பட 11 பேரை விடுவிக்க கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இது இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை கவனித்துக்கொள்வதற்கு […]
கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ரின்டு தாமஸ் மற்றும் அனந்தகிருஷ்ணன் ஹரிகுமாரன் நாயர் ஆகிய இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருமண கொண்டாட்டம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் இந்த ஜோடியின் திருமணத்திற்கு பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டது. தற்போது மேல் படிப்புக்காக ஹரிகுமாரன் நாயர் இங்கிலாந்து சென்றுள்ளார். டிசம்பர் 23-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக டிசம்பர் 22-ம் தேதி ஹரிகுமாரன் நாயர் […]
அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவதாக கூறி சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு தொடரப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அன்பரசும் வழக்கு தொடர்ந்த முகுந்த்சந்த் போத்ரா மறைந்துவிட்ட நிலையில், இந்த வழக்கை போத்ரா மகன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவ்வழக்கு நீதிபதி […]
கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த இடம் அளித்தும் விலை குறையவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தக்காளி விலையால் கோயம்பேடு சந்தையில் லாரிகளை நிறுத்துவதற்கு அனுமதி வேண்டி தக்காளி வியாபாரிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும் லாரிகளை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கியது. தக்காளி லாரிகளை நிறுத்த இடம் ஒதுக்கி பிறப்பித்த உத்தரவு பொங்கல் பண்டிகை வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் கோயம்பேடு […]
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன் ஜாதியை பற்றி தவறாக பேசியதாக கூறி மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஜனவரி 4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் வழக்கை முடிப்பதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையைத் திறந்ததாக கூறி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட இரண்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக 10 போலீசாரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மதுரை கீழமை […]
இங்கிலாந்தில் லாட்டரி வெல்வதற்காக கொலை செய்யப்பட்டு கிடந்த 2 பெண் சடலங்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தில் லாட்டரியை வெல்வதற்காக 19 வயது இளைஞன் ஒருவன் 2 சகோதரிகளை கொலை செய்துள்ளார். இதனையடுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த 2 சடலங்களை பாதுகாக்க அவ்விடத்தில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 2 காவல்துறை அதிகாரிகள் தடுப்பை மீறி சடலங்கள் தெரியும்படி புகைப்படம் எடுத்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி […]
உயர் நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு 8 மணிக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது . வளாகங்கள் அனைத்தும் மூடப்படும். நீதிமன்ற வளாக பாதைகளை யாரும் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒருநாள் இவ்வாறு மூடப்படுவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. வட ஆப்பிரிக்க நாடானா லிபியாவில் 50 வருடங்களுக்கும் மேல் மோமர் அல் கடாபி சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு மோமர் அல் கடாபி கிளர்ச்சிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அங்கு தற்போது முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வருகிறார். இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24 மற்றும் ஜனவரி 24-ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் […]
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி காவலாளிக்கு, 10 வருடம் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சென்னை அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். 26 வயதுடைய இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம் […]
தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதன்படி அதிமுக உட்கட்சி தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்புமனு தாககல் செய்யப்படும். டிசம்பர் 5 ஆம் தேதி வேட்பு […]
காவல்துறையினரின் அத்துமீறல்கள் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை மீதான நன் மதிப்பிற்கும், மரியாதைக்கும் பாதிப்பு ஏற்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவல்துறை அத்துமீறல் தொடர்பான வழக்கு நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நவம்பர் 27-ஆம் நாள் தபால் மூலம் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் கூறியதையும் உதவி ஆய்வாளருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டினார். பின்னர் […]
பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ள என்னை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்தாஸ் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் டிஜிபியாக பதவி உயர்வு பட்டியலில் உள்ள தன்னை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்மீது போடப்பட்டுள்ள வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை […]
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் மீது பாரீஸ் நீதிமன்றத்தில் சர்வதேச பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 39 வயது நபர் Vincent Fichot, டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்த சமயத்தில், மைதானத்திற்கு அருகே உண்ணாவிரதம் இருந்து அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரின் மனைவி ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில், அந்த பெண், தன் கணவரிடமிருந்து இரு பிள்ளைகளையும் எங்கோ கடத்தி சென்றுவிட்டார். இதனால், […]
கடந்த 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசில் நாட்டின் ஒலிம்பிக் தலைவருக்கு தற்போது நீதிமன்றம் அதிரடியான தண்டனையை விதித்துள்ளது. பிரேசில் நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக் குழுக்களின் தலைவரின் மீது கடந்த 2016ஆம் ஆண்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 79 வயதாகும் பிரான்ஸ் நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி குழுக்களின் தலைவருக்கு ஊழல் வழக்கிற்காக நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. அதாவது ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட […]
கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி மற்றும் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டை சென்றதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தை திறந்தால் கிலோ 40 ரூபாய்க்கு தக்காளியை விற்க தயார் என்று தக்காளி மொத்த வியாபாரி […]
கோவையில் தனியார் பள்ளியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனுக்கு கோவை நீதிமன்றம் […]
பாகிஸ்தான் ஆளுங்கட்சியின் பெண் தலைவரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், “பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்” என்ற ஆளும் கட்சியின் தலைவராக இருக்கும் லைலா பர்வீன், தன் முன்னாள் கணவர் மற்றும் வழக்கறிஞரான ஹஸ்னைன் போலியான செக்கை தனக்கு கொடுத்ததாக அவர் மீது வழக்கு தொடர்ந்தார். சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான விசாரணை நடைபெற்று வந்தது. எனவே, நீதிமன்றத்தில் ஆஜராக லைலா பர்வின் அவரது சகோதரருடன் […]
ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி “போதைப் பொருட்களை நேரடியாக கையாண்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலதிபர் அர்பாஸ்க்கும், ஆரியன் கானுக்கும் இடையேயான வாட்ஸ் ஆப் உரையாடலில் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இல்லை. ஒரே கப்பலில் பயணம் செய்தார்கள் என்ற காரணத்திற்காக மட்டும் ஆரியன் கானை போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புபடுத்த முடியாது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றவியலில் புகார் அளித்துள்ளனர். அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் 1,06 […]
பாகிஸ்தான் தனி நாடாக வேண்டும் என்று வலியுறுத்திய ஜின்னாவின் சொத்துக்களை மீட்க பாகிஸ்தான் நாட்டின் நீதிமன்றம் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பின்பு தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று அலி ஜின்னா என்பவர் வலியுறுத்தியுள்ளார். அவரது விருப்பப்படியே பாகிஸ்தான் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டதையடுத்து கடந்த 1948 ஆம் ஆண்டு ஜின்னா மரணமடைந்துள்ளார். இவருடைய உறவினர்கள் அவரது சொத்துக்களை நீக்கக்கோரி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டிலுள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். […]