Categories
உலக செய்திகள்

போதைப்பொருள் கடத்திய இந்தியர்…. கைது செய்த காவல்துறை அதிகாரிகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சிங்கப்பூரில் கிளீனிங் சூப்பர்வைசராக பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்கு தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் கிளீனிங் சூப்பர்வைசராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முனுசாமி என்பவர் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி கடந்த 2018ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூர் காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு… “பெண் அதிகாரி இல்லை”… சதீஜாவுக்கு ஜாமீன் வழங்கிய கோர்ட்!!

ஆரியன்கான் வழக்கில் போதை பொருட்கள் பறிமுதலை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஜாவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்ப்பில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருடன் கைது செய்யப்பட்ட சதிஜாவிடம் இருந்து 4 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

தன் குடும்பத்தை கொடூரமாக கொன்ற கொடூரர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவில் வசித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் வல்லுனரான இந்திய வம்சாவளியை சேர்ந்த 55 வயதுடைய நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்தை படுகொலை செய்த வழக்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் 55 வயதுடைய இந்திய வம்சாவழியைச் சார்ந்த தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்திற்கு தேவைப்படுகின்ற பணத்தை கொடுக்க முடியாததால் அவர்களை அநியாயமாக படுகொலை செய்துள்ளார். இது […]

Categories
உலக செய்திகள்

பாதிக்கப்பட்ட உடல் நலம்…. கண்டுபிடிக்கப்பட்ட காரணம்…. பிரபல நாட்டில் தம்பதியினருக்கு கிடைத்த இழப்பீடு….!!

பிரான்ஸ் நாட்டில் காற்றாலை மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதன் உரிமையாளர் மீது ஒரு தம்பதியினர் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கை தெற்கு பிரான்சில் டார்ன் பகுதியில் குடியிருக்கும் Christel மற்றும் Luc Fockaert தம்பதிகள் தங்களுடைய உடல்நிலை பாதிப்புக்கு காற்றாலைகள் தான் காரணம் என்று கண்டறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை விசாரித்த Toulouse பகுதி நீதிமன்றம் தம்பதியினர் கூறியது உண்மை என்று நிரூபித்ததை அடுத்து அவர்களுக்கு 1 லட்சம் யூரோ தொகைக்கும் அதிகமாக இழப்பீடு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… ரமேஷை 5 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!!

கோடநாடு வழக்கில் ரமேஷை 5 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோடநாடு சதித்திட்டம் பற்றி தெரிந்தும் போலீஸ் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்து கனகரஜ்  செல்போன் பதிவுகளை அளித்தது உள்பட 4 பிரிவுகளில் கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரின் உறவினர் ரமேஷ் என்பவரையும் தனிப்படை போலீசார் கடந்த 25ஆம் தேதியன்று கைது செய்தனர். இவர்களை நவம்பர் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதின் படி இருவரும் கடலூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென ஓட்டம் பிடித்த கைதி…. காவல்துறையினரின் அதிரடி செயல்…. சேலத்தில் பரபரப்பு….!!

விசாரணைக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓடிய கைதியை காவல்துறையினர் துரத்தி கையும் களவுமாக பிடித்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியில் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் தலைவாசல் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக ஆயுதப்படை காவல்துறையினர் சேலம் சிறையில் இருந்து கண்ணனை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தனர். இதனையடுத்து கண்ணனை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கோட்டைப்பட்டினம் மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

கைது செய்யப்பட்ட 2 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டிய போது, கடலில் படகு மூழ்கியது.. படகு மூழ்கியதில் ராஜ்கிரன் என்ற மீனவர் உயிரிழந்தார்.. மேலும் உயிர் தப்பிய சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.. இதற்கிடையே மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் இந்து மதத்தினருக்கு மட்டுமே அனுமதி…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், எந்தெந்த இடங்களில் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என்ற அறிவிப்பையும், வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் செயல்படும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான உதவி பேராசிரியர்களுக்கான நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல கல்லூரியில் உதவிப் பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் சிறப்பான செயல்…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு….!!!!

தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு 12 பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். அதனால் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளன்று முதல்வர் ஸ்டாலின் சிவாஜி மணி மண்டபத்தில் நேரில் மரியாதை செலுத்தினார். அன்று அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அந்த வழியாகச் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“நீதி தரும் நீதிமன்ற வளாகத்திலேயே அரங்கேறிய கொடுமை”… உத்தர பிரதேசத்தில் பரபரப்பு…!!!

நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வழக்கறிஞரின் பெயர் பூபேந்திர சிங். இவர் நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் அருகில் நாட்டு துப்பாக்கி இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் விசாரணை செய்தபோது வழக்கறிஞர் பூபேந்திர சிங் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து பிற அரசியல் கட்சியினர் மற்றும் நாளிதழ்கள் தமிழக அரசு சார்பில் பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. அதனால் அவர்கள் மீது போடப்பட்ட 52 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நாஞ்சில் சம்பத், ‘நக்கீரன்’ கோபால், அறம் […]

Categories
மாநில செய்திகள்

தப்பி ஓடிய எச்.ராஜா…. விரட்டி செல்லும் போலீஸ்- பரபரப்பு…..!!!

பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வேடசந்தூரில் அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் எச். ராஜாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்த அவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து 11 நாட்கள் விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற 15ஆம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வட இந்திய மாநிலங்களில் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒரு வாரம் தொடர் விடுமுறை அளிக்கப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி என தொடர் விடுமுறை அளிக்கப்படும். அதேசமயம் நீதிமன்றங்களுக்கு தசரா பண்டிகையை ஆண்டுதோறும் நீண்ட விடுமுறை அளிக்கும். அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு […]

Categories
உலக செய்திகள்

பாடம் கற்க வந்த சிறுமி…. ஆசிரியரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தானில் பாடம் கற்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உதவி செய்த நபர் ஆகியோருக்கு அந்நாட்டின் நீதிமன்றம் அதிரடியான தண்டனையை விதித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பள்ளிக்கு பாடம் கற்க வந்த 12 வயது மாணவியை ரஹ்மான் என்னும் ஆசிரியர் அவரது உதவியாளர் முயற்சியில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு மட்டுமின்றி அந்த மாணவியை பாலைவனத்தில் விட்டு விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளார்கள். இதனையடுத்து பாலைவனத்தில் தனியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரம்..! 2018ல் தாயின் தலையை… துண்டித்து கொலை செய்த மகன்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

2018ஆம் ஆண்டு மறவம்பட்டியில் தாயை கொலை செய்த மகனுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை அருகே இருக்கும் மறவம்பட்டி என்ற ஊரை சேர்ந்தவர் தான் திலக ராணி. இவரது கணவர் தங்கராஜ். இந்த தம்பதிக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன்பாக குடும்ப தகராறில் கணவர் தங்கராஜை மனைவி திலக ராணி கொலை செய்துள்ளார்.. இந்த கொலை வழக்கில் ராணி கொலை குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, பின் போதிய […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது. அதனை ரத்து செய்து அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி உறையூரை சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதன்பின்னர் இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு போன்றவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மனுதாரர் சார்பில் வேலைவாய்ப்பு இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றம் ஒரு கோவில்…. இங்கு நியாயமாக நடக்க வேண்டும்…. உயர்நீதிமன்ற மதுரை கிளை….!!!!

நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்பதால் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிறையில் உள்ள முருகன் என்பவர் ஜாமீன் கோரிய வழக்கு, இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மனுதாரரின் வழக்கறிஞர்இந்த வழக்கினை விசாரிக்கும் காவல் ஆய்வாளர் மற்றும் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தவறான தகவல் கொடுத்ததாகவும், அதனால் மனுதாரரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அவர் கூறினார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் கொண்டு வந்த விசா தொடர்பான மாற்றம்..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது விசா தொடர்பாக கொண்டு வந்த மாற்றங்களை தற்போது நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி பணிபுரியும் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அந்த நாட்டில் எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த விசாவுக்கு குலுக்கல் முறையில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் எச்-1பி விசா சுமார் 65 ஆயிரம் பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

விலை உயர்ந்த கைக்கடிகாரம்…. குற்றத்தை ஒப்புக்கொண்ட வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காரிலிருந்த கடிகாரத்தை திருடி சுமார் 28,000 திர்ஹம்களுக்கு அடுத்தவருக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. ஐக்கிய அமீரகத்திலுள்ள பிசினஸ் பே என்னும் இடத்தில் நின்று கொண்டிருந்த காரில் விலை உயர்ந்த கைக்கடிகாரம் 2 இருந்துள்ளது. இதனையடுத்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காரினுள் இருந்த விலை உயர்ந்த 2 கைகடிகாரங்களையும் திருடி அடுத்தவருக்கு சுமார் 28,000 திர்ஹம் என்னும் விலைக்கு விற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

மனைவியை கொடுமை செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. சுவிட்சர்லாந்தில் நடந்த சம்பவம்….!!

சுவிட்சர்லாந்தில் தன்னுடைய மனைவியை பல வருடங்களாக துன்புறுத்தி வந்த கணவருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்தே பலவித கட்டுப்பாடுகளை விதித்ததோடு மட்டுமின்றி அவரின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தொடங்கியுள்ளார். இதனையடுத்து திருமணத்திற்குப் பின்பு அந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய மனைவியை மிகவும் கொடூரமாக உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கொடுமை செய்துள்ளார். இதனால் அவருடைய மனைவி தனது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு….. உயர்நீதிமன்றம் அதிருப்தி….!!!

தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது: “நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை பற்றி 2 வாரத்தில் அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: மஜக நிர்வாகி கொலை…. தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரண்….!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்த வசீம் அக்ரம்(43)  மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் முன்னாள் நகர சபை உறுப்பினராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவரை, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

2 குழுமங்களுக்கிடையேயான ஒப்பந்தம்…. தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்….!!

சிங்கப்பூரிலுள்ள நீதிமன்றம் விதித்த தடை ஒப்பந்தத்தை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் சமரச நீதிமன்றம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சமரச நீதிமன்றம் ரிலையன்ஸ் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் என்ற இரு குழுமங்களுக்கிடையேயான ஒப்பந்த திட்டத்திற்கு தடை உத்தரவை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டின் படி சிங்கப்பூரிலுள்ள சமரச நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் மற்றும் பியூச்சர் ரீடைல் என்ற இரு குழுமங்களுகிடையேயான […]

Categories
உலக செய்திகள்

“எகிப்தில் போதைபொருள் கடத்திய கும்பல்!”.. பாகிஸ்தானை சேர்ந்த 7 பேருக்கு மரணதண்டனை..!!

எகிப்தில் போதை பொருள் கடத்திய பாகிஸ்தானை சேர்ந்த ஏழு நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எகிப்தில், கடந்த 2019-ஆம் வருடத்தில், செங்கடல் வழியாக 2 டன் எடை உடைய ஹெராயின் போதைப்பொருளை சிலர் கடத்தியுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 1167 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை காவல்துறையினர் கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், எகிப்து நீதிமன்றம் பாகிஸ்தானை சேர்ந்த ஏழு நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், எகிப்தை சேர்ந்த இருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருநங்கை கொலை வழக்கு” ஆஜராகாத எதிர் தரப்பினர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சாட்சிகள் சொல்ல வந்தவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் செலவு தொகை கொடுக்க வேண்டும் என்று விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரி ஏரிபகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஈஸ்வரி என்ற திருநங்கை கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், அன்பரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்த வழக்கு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகள் 4 பேர் நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள தீவிரவாதி…. பிரான்சில் நடந்த கோரத் தாக்குதல்…. அதிரடியாக செயல்பட்ட போலீஸ்….!!

பிரான்சில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களில் பிடிபட்ட ஒருவரை அடுத்தாண்டு காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தவுள்ளார்கள். பிரான்ஸ் நாட்டிலுள்ள பல பொது இடங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களில் ஒருவர மட்டும் தன்னுடைய வெடிகுண்டு பொருத்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“நீதிமன்ற பணிகேட்டு யாரும் வராதீங்க”… அமைச்சர் வீட்டில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…!!!

நீதிமன்றத்தில் பணி கேட்டு யாரும் அமைச்சர் ரகுபதி வீட்டிற்கு வர வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் தமிழகம் முழுவதும் எழுதப்பட்டது. இதற்கிடையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் பரிந்துரை கடிதம் பெறுவதற்கு நேரடியாகவும், கட்சிப் பிரமுகர்கள் வழியாகவும் பலர் முயற்சி செய்து வருகின்றன. இதை அறிந்த அமைச்சர் ரகுபதி “இது போன்று யாரும் […]

Categories
மாநில செய்திகள்

கடைகளில் கையுறை அணிவதை…. கட்டாயமாக்க தமிழக அரசுக்கு உத்தரவு…!!!

கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பேக்கரிகள், கடைகளில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பார்சல் செய்யும் போது எச்சிலையும், பிளாஸ்டிக் கவர்களை பிரிப்பதற்காக ஊதுவதால் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம் இருக்கலாம் என்பதனால் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதியின் விசாரணைக்கு வந்த போது இதுபோல ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கான […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் அணியாதவருக்கு 6 வாரம் சிறை தண்டனை…. அதிரடி உத்தரவு…..!!!!

கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் இன்று வரை தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலைத்தடுக்க முககவசம் அணிவதை பல நாடுகள் கட்டாயம் ஆக்கி உள்ளன.  இந்நிலையில் கடந்த மே மாதம் சிங்கப்பூர் ரெயிலில் பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் கிளைன் (வயது 40) முககவசம் அணியாத நிலையில் பிடிபட்டார். அவர் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தன் மீதான […]

Categories
சினிமா

என் மீது எந்த தவறும் இல்லை…. நடிகை மீரா மிதுனின் புது உருட்டு…..!!!

பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதனையடுத்து,காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். ஆனால்,அவர் சரியான ஒத்துழைப்பு வழங்வில்லை என தகவல் […]

Categories
சினிமா

Breaking: மீரா மிதுனுக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து,கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி,அனுமதி பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துவந்தனர். இதனையடுத்து,காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். ஆனால்,அவர் சரியான ஒத்துழைப்பு வழங்வில்லை என தகவல் வெளியானது. […]

Categories
உலக செய்திகள்

சிறுவனிடம் பாலியல் தாக்குதல் நடத்திய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்த இளைஞனுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள pee Ridge என்னும் பகுதியில் ஆஸ்டன் ஹில் என்னும் 32 வயதுடைய நபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 10 வயது சிறுவனினுடைய உடையை கழட்டி பாலியல்ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனிடம் இதை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதன்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவிற்கு எதிரான பணமோசடி வழக்கு…. நீதிமன்றம் ஒத்திவைப்பு….!!!

ஆர்யாவிற்கு எதிரான பண மோசடி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா மீது ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விஜய் சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இவருடைய சொத்துக்களை முடக்கி கொள்ளலாம்…. இங்கிலாந்திற்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

இந்திய வங்கிகளில் அளவுக்கதிகமாக கடனை பெற்றுக்கொண்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் இங்கிலாந்திற்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இங்கிலாந்து உயர் நீதிமன்றம் உத்தரவு விதித்துள்ளது. இந்தியாவிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற பல முக்கிய வங்கிகளில் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு கடன் தொகையை பெற்றுள்ளார். இதனையடுத்து இவர் கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். இதனைத் […]

Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபருக்கு ஜாமீன்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். அதிகாரிகள் நேற்று ஜேக்கப் ஜுமா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமாவின் சகோதரரான மைக்கேல் ஜுமா, மரணமடைந்ததால், அவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள கருணையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறியுள்ளனர். அதாவது ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். எனவே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் ஹாரி-மேகனை நீதிமன்றம் வரவைப்பேன்!”.. மேகன் தந்தை ஆவேசம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனை விரைவில் நீதிமன்றம் வரவழைப்பேன் என்று மேகனின் தந்தை ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் தந்தை, தாமஸ் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அப்போது அவர், சீக்கிரத்தில் என் மகள் மற்றும் அவரின் கணவர் ஹாரியை நீதிமன்றத்திற்கு வரவழைப்பேன் என்று கூறினார். அதாவது ஹாரி மற்றும் மேகன் திருமணம் நடைபெற்றபோது, தந்தையுடன் மேகனுக்கு பிரச்சனை உண்டானது. எனவே அவர்களின் திருமணத்தில் மேகனின் தந்தை கலந்துகொள்ளவில்லை. […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. என்னவெல்லாம் நடக்கிறது.. விபச்சார விடுதிக்கு போன 13 வயது சிறுவன்.. நீதிமன்றத்தின் அறிவுரை..!!

ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய சிறுவன் விபச்சார விடுதிக்கு சென்று வந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் 13 வயதுடைய ஒரு சிறுவன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒரு விபச்சார விடுதிக்கு சென்று 23 வயது பாலியல் தொழிலாளியுடன் தவறான உறவில் இருந்திருக்கிறார். அப்போது அச்சிறுவன் தனக்கு 18 வயது என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் விபச்சார விடுதியிலிருந்து சிறுவன் வெளியே வந்ததை அங்கு சோதனை பணியில் இருந்த காவல்துறையினர் பார்த்துவிட்டனர். எனவே சிறுவனிடம் விசாரித்தபோது அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரியல் ஹீரோவாக இருங்கள்… விஜய்க்கு அறிவுரை…!!!

நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் 15 அறிவுரைகளை வழங்கியுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது […]

Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சி.. இடைக்கால ஜாமீன் அளித்த நீதிமன்றம்..!!

பண மோசடி செய்த வழக்கில் கைதான வைர வைரவியாபாரி மெகுல் ஷோக்சிக்கு இடைக்கால ஜாமீன் அளிக்க டொமினிகன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைர வியாபாரியான மெகுல் ஷோக்சி மற்றும் அவரின் உறவினர் இருவரும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் கிளையில் 13,500 கோடி ரூபாயை கடனாக பெற்றுவிட்டு மோசடி செய்தனர். எனவே சிபிஐ விசாரிக்க தொடங்கியவுடன், இருவரும் தலைமறைவானார்கள். அப்போது லண்டனில் நிரவ் மோடி கடந்த 2019 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் கைதானார். மெகுல் ஷோக்சி ஆன்ட்டிகுவா தீவில் […]

Categories
உலக செய்திகள்

கடவுள் நம்பிக்கையில்லாத இளம்பெண்…. வசமாக சிக்கிய இணையதளவாசிகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பிரான்ஸில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்த அவதூறு வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்ட இளம்பெண் ஒருவருக்கு சமூக ஊடகங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸில் 18 வயதுடைய mila என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருக்கும் நிலையில், இஸ்லாம் மற்றும் குரான் குறித்த அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் இவருக்கு பலபேர் சமூக வலைதளங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இந்நிலையில் Mila […]

Categories
உலக செய்திகள்

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. வீடு திரும்பிய பெண்ணை கடத்தி நாசம் செய்த அதிகாரி..!!

பிரிட்டனில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசிக்கும் 33 வயது பெண் Sarah Everard. இவர் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி அன்று தன் குடியிருப்புக்கு சென்ற போது திடீரென்று காணாமல் போனார். அதன் பின்பு வன பகுதியில், அவரின் உடல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள்  வைத்து Wayne Couzens என்ற காவல் அதிகாரி மீது சந்தேகம் […]

Categories
உலக செய்திகள்

அகதிகளை கொடுமை செய்த கொடூரர்கள்…. சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

அகதிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தண்டனை ஒன்றை பிறப்பித்துள்ளது. ஜெர்மனியில் Burbach என்னுமிடத்தில் புகலிட மையம் ஒன்று அமைந்துள்ளது. இதில் அகதிகள் வசித்து வருகிறார்கள். இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு புகலிட மையத்தின் பாதுகாவலர்களும் சமூக சேவகர் ஒருவரும் ஒன்றாக சேர்ந்து அங்கு வாழும் அகதிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்கள். அதாவது அங்கு வாழும் அகதி ஒருவரை புகலிட மையத்தின் பாதுகாவலர்கள் அடித்து சித்திரவதை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பொது பிரச்சனைகளுக்கு…. மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம்…. முதன்மை நீதிபதியின் தகவல்….!!

பொது பிரச்சனைகளுக்கு மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார். பொது பயன்பாட்டு சேவைகள் குறித்து ஏற்படும் பிரச்சனைகளான தரைவழி, ஆகாயவழி, நீர்வழி மூலம் பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்து சேவைகள், அஞ்சல், தந்தி, தொலைபேசி, மின்சாரதுறை, குடிநீர் வழங்கல் துறை, காப்பீட்டு துறை மருத்துவமனை, மருந்தகம், வீடு, ரியல் எஸ்டேட் தொடர்பாக சேவைகள், கல்வித்துறை தொடர்பான சேவைகள், தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டால் பொதுமக்கள் அனைவரும் மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளலாம் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! 2 பெண்களை ஒரே வாலிபரா…? சி.சி.டி.வி கேமராவில் தூக்கிய காவல்துறை அதிகாரிகள்…. நீதிமன்றத்தில் வெளிவந்த உண்மை….!!

பூங்காவில் வைத்து 2 பெண்களை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளைஞனின் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள Barnett Grove என்னும் பகுதியில் டானியல் ஹுசைன் என்னும் 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் Wembley என்னும் பூங்காவில் வைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடிய 2 சகோதரிகளை கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பூங்காவிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே பூங்காவில் இருந்த எவரோ அங்கு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் டிக்டாக் செயலியின் தடை நீக்கப்பட்டது.. மீண்டும் பயன்படுத்த தொடங்கிய மக்கள்..!!

பாகிஸ்தான் அரசு டிக்டாக் செயலுக்கு தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றம் தடையை நீக்க உத்தரவிட்டுள்ளது. இளைஞர்களும் பெண்களும் அடிமையாகிப்போன டிக் டாக் செயலிக்கு, இந்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் பல நாடுகளில் தற்போதும் டிக்டாக் பயன்பாட்டில் இருக்கிறது. இதே போன்று பாகிஸ்தான் நாட்டிலும் லட்சக்கணக்கானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்தனர். ஆனால் பாகிஸ்தானில் உள்ள பழமைவாதிகள், டிக்டாக்கில் ஆபாசமாக பதிவிடப்படுவதாகவும் எல்ஜிபிடி சமூகத்தை ஊக்குவிப்பது போல் பதிவுகள் உள்ளது என்றும்  விமர்சித்தனர். இந்நிலையில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

மம்தாவுக்கு அபராதம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் தனது தரப்பு விளக்கத்தை சரியான நேரத்தில் தராத காரணத்தினால் உயர்நீதிமன்றம் மம்தா பானர்ஜிக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போது, `நாரதா நியூஸ்’ எனும் இணையதள ஊடகத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் போலி நிறுவன அதிகாரிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதைப் போன்ற வீடியோக்கள் வெளியாகின. `நாரதா ஸ்டிங் ஆபரேஷன்’ எனும் பெயரில் தெஹல்கா ஊடகத்தின் மூத்த பத்திரிகையாளர் மேத்திவ் […]

Categories
மாநில செய்திகள்

EX மினிஸ்டர் மணிகண்டனினை காவலில் எடுத்து விசாரிக்க… நீதிமன்றம் அனுமதி மறுப்பு…!!!

நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை […]

Categories
உலக செய்திகள்

பேத்தியை அடைய துடித்த கணவர்…. துப்பாக்கியால் சுட்டு தள்ளிய மனைவி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தன்னுடைய மகளையே பாலியல் பலாத்காரம் செய்யத் துணிந்த கணவரை அவருடைய மனைவி கொலை செய்த வழக்கு தொடர்பாக தற்போது நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் வாழும் valerie என்னும் பெண் கேட்பாரில்லாததால் தன்னுடைய தந்தையான polette யின் வற்புறுத்தலின் பேரில் அவரையே திருமணம் செய்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்ததின் விளைவாக தன்னுடைய தந்தையின் மூலம் கர்ப்பமுற்று, அழகான ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து valerie க்கு பிறந்த அந்தப் பெண் பிள்ளை பருவமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது…. அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
உலக செய்திகள்

5 வயது குழந்தையை சராமாரியாக குத்தி கொன்ற தாய்.. வெளியான பரிதாபமான உண்மை.. நீதிபதியின் தீர்ப்பு..!!

லண்டனில் வசித்த இலங்கை பெண், தன் 5 வயது குழந்தையை சராமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.   லண்டனில் உள்ள Mitcham என்ற நகரத்தில் Sutha Karunanantham என்ற 36 வயதுடைய பெண் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இலங்கையை சேர்ந்த இவர்கள் கடந்த 2006 ஆம் வருடத்திலிருந்து லண்டனில் வசிக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடத்தில் ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று Sutha தன் 5 வயது குழந்தை Sayagi யை […]

Categories

Tech |