Categories
உலக செய்திகள்

“என்ன கொடூரம்!”.. போதையில் பெற்ற தாயை வன்கொடுமை செய்த சிறுவன்..!!

ஸ்பெயினில் சிறுவன் போதையில் தன் தாயிடம் தவறாக நடந்து கொண்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் இருக்கும் கிரான் கனேரியா என்ற தீவில் லாஸ் பால்மாஸ் என்ற பகுதியில், வசிக்கும் 16 வயதுடைய சிறுவன், போதையில் தன்னை பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தன் மகன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். எனவே காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். சிறுவர் நீதிமன்றத்தில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தெரு விலங்குகளுக்கு உணவு… நீதிமன்றம் பாராட்டு…!!!

தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் செயல்திட்டங்களை உருவாக்கிய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவுக்காக சிரமப்படக் கூடாது என்பதற்காக நிவாரண நிதியை அறிவித்திருந்தது. அதேபோல் தெரு விலங்குகள் பலவும் உணவின்றி பசியால் தவித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காயத்ரி ரகுராமை நேரில் ஆஜராக… சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு…!!

காயத்ரி ரகுராம் ஜூலை 12ஆம் தேதி நேரில் ஆஜராக கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசி நேரில் வந்து என்னை மிரட்டி பாருங்கள் என்று சவால் விடுத்தார். இந்த கருத்து சர்ச்சையானது தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். பின்னர் திருமாவளவனும், காயத்ரி ரகுராம் டுவிட்டரில் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர். ஒருவரை ஒருவர் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டனர். இதன் காரணமாக காயத்ரியின் […]

Categories
சினிமா

பிரபல நடிகை ஜூஹிக்கு ரூ.20 லட்சம் அபராதம்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக, நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக 20 லட்ச […]

Categories
மாநில செய்திகள்

கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா…? சென்னை உயர்நீதிமன்றம் கருத்து…!!

கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கணவன் மனைவி இருவரும் ஈகோவையும், சகிப்புத்தன்மையையும் காலணியாக கருதி வீட்டிற்கு வெளியே விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை செய்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் சசிகுமார் மீது குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தின் கீழ் அவரின் மனைவி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன்-1 முதல் ஜூன்-11 வரை – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நீதிமன்றங்களில் ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மிகமுக்கிய வழக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க மட்டுமே சிறப்பு அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் ஜூன் 1 முதல் 7 வரை, 8 முதல் 11 வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். அனைத்து நாட்களிலும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கம் நாரதா லஞ்ச ஊழல் வழக்கு… கொல்கத்தா நீதிமன்றம் இன்று விசாரணை..!!

மேற்குவங்க நாரத லஞ்ச ஒழிப்பு ஊழல் வழக்கு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. மேற்கு வங்க மாநிலத்தில் போலி நிதி நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக நடந்து கொள்வதற்காக பணம் பெற்றதாக மேற்குவங்க அமைச்சர்கள் 2 பேர், ஒரு முன்னாள் அமைச்சர் மற்றும் ஒரு எம்எல்ஏ என மொத்தம் நான்கு பேரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய கொல்கத்தா நீதிமன்றம் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. ஜாமின் தொடர்பான வழக்கில் இரு […]

Categories
தேசிய செய்திகள்

“வீடியோவாக எடுத்து வைரலாக்கினால்… என்னை யாரும் எதிர்த்து நிற்க மாட்டார்கள்”… சுஷில் குமார் பரபரப்பு வாக்குமூலம்..!!

சாகர் ராணா தான்கட்டை அடிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டால் யாரும் என்னை எதிர்த்து நிற்க மாட்டார்கள் என்று எண்ணியே இதை செய்தேன் என்று மல்யுத்த வீரர் சுஷில் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணலாமா..! நீதிமன்றத்தை பதற வைத்த சம்பவம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் ஒருவருக்கு நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவர் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நார்த் டகோட்டா என்ற பகுதியில் வசித்து வந்த ஒரு நபர் பலரையும் பின் தொடர்ந்து அவர்களை தொல்லை செய்ததாக கொடுக்கப்பட்ட வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அந்த நபரை குற்றவாளியாகக் கருதி தீர்ப்பு அளித்துள்ளார். இதையடுத்து அந்த நீதிபதி நீதிமன்றத்திலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மஹா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை…. தயாரிப்பாளர் பதிலளிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவு….!!!

ஹன்சிகாவின் மகா படத்தின் தயாரிப்பாளர் மீது இப்படத்தின் இயக்குனர் புகார் அளித்துள்ளார். யூ.ஆர்.ஜமீல் இயக்கத்தில் முன்னணி நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஹா’. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரின் யூ.ஆர்.ஜமீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தெரு தொடர்ந்துள்ளார். அதில், எனக்குத் தெரியாமல் இப்படத்தை […]

Categories
உலக செய்திகள்

ஒரே சமயத்தில் இரண்டு பேருடன் வாழ்ந்த பெண்.. கர்பமடைந்ததால் ஏற்பட்ட பிரச்சனை..!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் திருமணமான பெண் இணையத்தளத்தில் மற்றொரு நபருடன் நெருங்கி பழகியதால் பல பிரச்சனைகள் நேர்ந்துள்ளது.  பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் திருமணம் ஆன பிறகும் இணையத்தில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதில் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதே சமயத்தில் தன் கணவருடனும் அந்த பெண் நெருக்கமாக இருந்திருக்கிறார். கர்ப்பமடைந்தவுடன் அந்தப் பெண் இணையத்தில் சந்தித்த தன் காதலனிடம் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது என்று பொய் கூறி அவருடனான உறவை முடித்துள்ளார். அதன்பிறகு அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

நானும் தான் குழந்தைக்கு தாய்.. நீதிமன்றம் சென்ற பெண்.. சூப்பராக தீர்ப்பளித்த நீதிபதி..!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2 பெண்கள் ஒருவருடன் வாழ்ந்து வந்த நிலையில், பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இருவரின் பெயரும் இடம்பெற நீதிமன்றம் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் ஒலிவியா, எலிசா என்ற இரண்டு பெண்கள் பில் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் எலிசா கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே குழந்தை பிறந்தால் அதற்கு இருவரும் தாயென்று தம்பதியருக்குள் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அதன்பிறகு எலிசாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஒலிவியா மருத்துவ ரீதியாக […]

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெறாமலும், பெற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் போட்டி போட்டு சிலைகளுக்கு மரியாதை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“அச்சுறுத்தும் கொரோனா” இனி இப்படி தான் நடக்கும்…. வெளியான அறிவிப்பு

கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரியவந்துள்ளது தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் தற்போது மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஏப்ரல் 23 வரை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா நடவடிக்கை மக்களை ஏமாற்றும் செயல்”.. தவறான கருத்துக்களை பரப்பிய மருத்துவர்… நீதிமன்றத்தின் நடவடிக்கை..!!

சுவிற்சர்லாந்தில் ஒரு மருத்துவர் மக்களிடையே கொரோனா பற்றி தவறான கருத்துக்களை பரப்பியதால் நீதிமன்றம் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  சுவிற்சர்லாந்தில் உள்ள லூசெர்ன் மண்டலத்தில் இருக்கும் Ebikon பகுதியில் ஒரு மருத்துவர் கொரோனா குறித்து தவறான கருத்துக்களை பொது மக்களிடம் பரப்பி வந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மண்டலத்தின் நிர்வாகம் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை கடும் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் தன் சுகாதார மையத்தில் நோயாளிகளை முகக்கவசம் அணியாமல் சந்தித்துள்ளார். அதாவது அவர், கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் […]

Categories
உலக செய்திகள்

“சரியா கண்காணிப்போம்” உறுதியளித்த டிக் டாக் நிறுவனம்…. தடையை நீக்கிய நீதிமன்றம்…!!

பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு போடப்பட்ட தடையை நீக்க கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  லடாக் பகுதியில் நடந்த மோதலை அடுத்து சீனாவின் செயலியான டிக் டாக் பாதுகாப்பு கருதி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதனிடையே பாகிஸ்தானில் ஒழுக்கமற்ற காணொளிகள் வெளியிடுவதாக கூறி அந்த நாட்டிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக் டாக் செயலியில் வெளியிடப்படும் காணொளிகளை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் ஒழுங்குபடுத்துவதாகவும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை பரப்பிய விமான ஊழியர்.. 2 வருட சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

வியட்நாமில் விமான ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றை பரப்பியதாக நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.  வியட்நாமின் விமான சேவை நிறுவனத்தில் Duong Tan Hau(29) என்பவர் ஊழியராக பணிபுரிகிறார். வியட்நாம் நீதிமன்றம் இவர் மீது கோரோனோ கட்டுப்பாடுகளை மீறுதல், மக்களுக்கு வைரஸை பரப்புதல் போன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இரண்டு வருடங்கள் தண்டனை விதித்துள்ளது. அதாவது Duongவிற்கு கடந்த நவம்பர் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்களில் விதிகளை மீறியுள்ளார். மேலும் வியட்நாமிற்கு  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீதிமன்றத்தில் ஆர்யா வருத்தம்…. முடிவுக்கு வந்த வழக்கு…. வெளியான முக்கிய தகவல்…!!

நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததால் அவர் மீது போடப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. முன்னணி நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் இவன். பாலா இப்படத்தினை இயக்கியிருந்தார். இப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், கரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக விமர்சித்து இருப்பதால், சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதி ராஜா மகன் சங்கர் ஆத்மஜன் இதுகுறித்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் இவ்வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 4 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான விசாரணை இன்று நடந்தது. அதில் எம்எல்ஏ பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.1991 முதல் 1996 வரை சின்ன சேலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணையில் பரமசிவத்திற்கு 4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ணன்” படத்திற்கு தடை…. படக்குழுவினருக்கு நோட்டீஸ்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத் தின் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டக் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ரிலீசுக்கு தயாராக இருக்கும் இப்படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபு என்பவர் கர்ணன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி மனைவியே எல்லா வீட்டு வேலையும் செய்யணும் என்ற அவசியம் இல்லை”…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!

இனி மனைவி வீட்டு வேலை அனைத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு கணவன் மனைவி டீ போட்டு கொடுக்காததால் சுத்தியலால் அடித்து கொலை செய்து பின்னர் தடயங்களை அழித்து விட்டு கொட்டிய ரத்தத்தை சுத்தம் செய்து, மனைவியை குளிப்பாட்டி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனைவி என்பவள் உங்களின் தனிப்பட்ட உடமையோ அல்லது ஒரு பொருளோ  கிடையாது. அவர்களும் உங்களைப் போல […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபருக்கு சிறை…. நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பிரான்ஸ் நாட்டில் முன்னால் அதிபராக இருந்தவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. இவர் தன் தேர்தல் பரப்புரையின் போது முறைகேடு செய்துள்ளார் என்று புகார் கூறப்பட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிக்கு சர்கோஸி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆகையால் தவறு […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்குள் நுழைந்து…” 22 வயது இளைஞன் செய்த காரியம்”… அலறிய நீதிமன்றம்..!!

பட்டப்பகலிலேயே கர்நாடகாவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பகுதியில் புதிதாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் 48 வயதான வழக்கறிஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பட்டப்பகலிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான மனோஜ் என்ற இளைஞர் அவசரஅவசரமாக வாகனத்தில் […]

Categories
உலக செய்திகள்

“வீட்டு வேலை செய்யும் மனைவிகளுக்கு சம்பளம்”… நீதிமன்றத்தின் உத்தரவால்…. கணவர்களுக்கு ஷாக்..!!

வீட்டு வேலை செய்வதற்கு சம்பளம் கேட்ட மனைவி. அதற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா? நீங்களே பாருங்கள். இந்த ஆண்டு சீனாவில் புதிய  சிவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் வீட்டில் கூடுதல் பொறுப்புகளை சுமந்த கணவன் அல்லது மனைவி அதற்கு ஏற்ற இழப்பீட்டு தொகையை பெற வழிவகை செய்கின்றது.  இது உறுதி செய்யும் விதமாகவே ஜியங்  நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு ஒரு பேசும்  பொருளாக மாறியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

விவாகரத்து கேட்ட கணவர்… நீதிமன்றம் கொடுத்த ஷாக்… வியக்க வைத்த தீர்ப்பு…!!!

சீனாவில் விவாகரத்து கேட்ட கணவரிடம் மனைவி செய்த வேலைக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் சென் என்ற நபர் வேங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் சீனாவில் தலைநகரமான பெய்ஜிங் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி,  வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவாதத்தில் வேங்கிற்கு விருப்பமில்லை. முதலில் அவர் தயங்கினார். அதன் பின்னர் தனக்கு பொருளாதார ரீதியாக உதவி வேண்டும் என்று மனதில் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”.. பேரனுக்கு மீல் வாங்கி கொடுத்தது தப்பா…? நீதிமன்றத்திற்கு செல்லப்போகும் தாத்தா…!!

பிரிட்டனில் பேரனுடன் உணவகத்திற்கு சென்ற தாத்தா, கார் பார்க்கிங்கில் கூடுதல் நேரம் காரை நிறுத்தியதால் நீதிமன்றத்திற்கு செல்லயிருக்கிறார். பிரிட்டனிலுள்ள Luton என்ற நகரில் வசிக்கும் 75 வயதுடைய முதியவர் ஜான் பாப்பேஜ். இவர் தன் பேரன் Tylor உடன் அருகில் இருக்கும் Mc Donauld’s என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு யூரோக்கள் மதிப்புடைய ஹேப்பி மீல் ஒன்றை பேரனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின்பு அவர் தன் காரை இலவச பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

உலகிற்கே ஒரு புரட்சிகரமான தீர்ப்பு… பிரியா ரமணி விடுவிப்பு…!!!

பிரியா ரமணி மீதான அவதூறு வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பு பரவலான வரவேற்பை பெற்றுள்ளது பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது முன்னாள் மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் தொடுத்திருந்த அவமதிப்பு வழக்கில் இருந்து அவரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது முன்னாள் மேலதிகாரி பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக 2017ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பிரியா ரமணி, அந்த நபர் எம் ஜே அக்பர் என்று 2018 ஆம் ஆண்டு ‘மீ டூ’இயக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை செருப்பால் அடித்த மருமகள்… நீதிமன்றத்தில் பரபரப்பு…!

நீதிமன்ற வளாகத்தில் மருமகள், மாமனாரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வாழ வந்த மருமகளை மாமனார் வரதட்சனை கேட்டு நீண்ட நாட்களாக மிரட்டியுள்ளார். சிறிது நாட்களாக சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன்பின் மருமகளை அடித்து வீட்டைவிட்டு துரத்திவிட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி அந்தப் பெண்ணும், மாமனார்-மாமியாரும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது மாமனாரை பார்த்த அப்பெண் கடுங்கோபம் கொண்டு காலில் அணிந்திருந்த செருப்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு மனுஷனா… பிஞ்சு கருவை கலைத்து மறுமணம் செய்த காதல் கணவன்..நீதிமன்றம் வழங்கிய தரமான தீர்ப்பு…!

காதல் மனைவியின் கருவை கலைத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. திண்டிவனத்தை சேர்ந்த 25 வயதுடைய மஞ்சுளா என்ற இளம்பெண்ணும் 32 வயதுடைய ராஜேஷ் குமார் என்பவரும் கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தாய் வீட்டிலேயே மஞ்சுளாவை விட்டுவிட்டு ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மாதத்திற்கு இரண்டு முறை மஞ்சுளாவை வந்து பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவின் கர்ப்பமானார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

100 ரூபா தர மாட்டியா….? நண்பன் கொலை…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை….!!

நீலகிரியில் நண்பன் குடிக்க பணம் தர மறுத்ததால் அடித்துக் கொலை செய்த கொலையாளிக்கு நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டுவதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை, தங்கவேல் ஆகியோர் ஒரே அறையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர். ஒருநாள் தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது அருந்துவதாக 100 ரூபாய் கேட்டார். அதற்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” டிகிரி முடித்து விட்டீர்களா”… உயர் நீதிமன்றத்தில் வேலை… உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant & Clerk பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பணியின் பெயர் : Personal Assistant & Clerk மொத்த காலியிடங்கள் : 77 கல்வித்தகுதி : Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கடைசி நாள் : 02.02.2021 மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடமையை செய்யாத போலீஸ்…! வழக்கு போட்ட சலூன் கடைக்காரர்….. வசமாக ஆப்பு வைத்த ஐகோர்ட் …!!

புகாரை ஏற்க மறுத்து கடமையை சரியாக செய்யாத காவலர்களை மதுரை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. மதுரை நெல்லை வீதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருபவர் மோகன் என்பவர். இவர் வீடு வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வருகிறார். இவரிடம் தாசில்தார் நகரை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தான் நடத்தும் மருத்துவ நிறுவனத்தில் மோகனை பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறி இரண்டரை லட்சம் கடன் வாங்கினார். அதன்பின் அதே பகுதியை சேர்ந்த சையது என்பவரும் மோகனிடம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை… இதை புகாராக பாக்காதீங்க… ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் எதுவும் புகார்கள் அல்ல என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய சர்வதேச பெண்கள் அமைப்புகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் முயற்சியால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், இழப்பீடு, வசிப்புரிமை, பாதுகாப்பு கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் நீதிமன்றத்தில் இச்சட்டப்பிரிவில் உள்ள விண்ணப்பங்கள் ரத்து […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்டர் படம் ரசிகர்கள்…! தியேட்டரே முழு பொறுப்பு…! ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு ..!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு  மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் – ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 50 சதவீத இருக்கை மட்டுமே… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

ரஜினியின் பள்ளி மூடல்…? நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஷ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 2 கோடி வரையில் வாடகை பாக்கியை கேட்டு நில உரிமையாளர்கள் அப்பள்ளி மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6மாத கர்ப்பிணி மனைவி கொலை….! ”சாகும் வரை தூக்கு” கணவனுக்கு தண்டனை …!!

சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவரை சாகும்வரை தூக்கிலிட தேனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், அவரின் மனைவி கற்பகவல்லிக்கும் மீது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர் மனைவிக்கு கருக்கலைப்பு செய்வதற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது மனைவியையும் மனைவி வயிற்றில் இருந்த 6 மாத சிசுவையும் கொலை செய்துள்ளார். அதனால் காரணமாக சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அதன் விசாரணையானது தேனி மாவட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போடுறா வெடிய… எட்டு வழி சாலை… வெளியான தீர்ப்பு… மகிழ்ச்சியில் சேலம் மக்கள்..

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எட்டு வழி சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை-சேலம் சாலை திட்ட இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறாமலேயே, இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி கோவில்களில் தமிழ் கட்டாயம்…. மீறினால் ரூ10,00,000 அபராதம்…. நீதிமன்றம் அதிரடி..!!

தமிழ் மொழியில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் இனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் இந்து அறநிலையத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொண்டு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

நோட்டிஸ் ஒட்டுவதால்… புறக்கணிக்கும் அவலநிலை… சுப்ரீம் கோர்ட் கருத்து..!!

கொரோனா நோயாளிகளின் வீட்டு கதவில் நோட்டீஸ் ஓட்டுவதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். கொரோனா பாதிப்படையும் நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஓட்டுவது என்பது அரசியல் சாசன அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த செய்கையால் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகின்றது. அவர்கள் வெளியில்  கண்ணியத்துடன் வாழும் நெறிமுறைக்கு எதிராக அமைகிறது. ஒருவரின் அடிப்படை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு… கொரோனா அபராதம்… நீதிமன்றம் தலையிட முடியாது…!!!

கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு விதி முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதனால் கொரோனா விதிகளை மீறுவோருக்கு தமிழகத்தில் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அபராத வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட்டது. தளர்வுகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொதுஇடங்களில் முக கவசம் அணியாதது, தனிமனித […]

Categories
உலக செய்திகள்

இது ஒன்னுமே இல்லாத வழக்கு… டிரம்புக்கு ரிபீட் அடித்த நீதிமன்றம்… கதிகலங்கிய டிரம்ப்…!!!

அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டிரம்ப் பிரசாரக் குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி அடைந்தார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். இதனையடுத்து ட்ரம்பின் பிரசார குழு ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அவ்வகையில் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு எதிராக… நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…!!!

மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தமிழக அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசு குழு அமைக்க வில்லை. அதனால் மத்திய மற்றும் மாநில அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக திமுக எம்பி இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா விடுதலை… சிறை தண்டனை முடிகிறது… நீதிமன்றம் கெடுபிடி…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவடைந்து விடுதலை செய்யப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

இனி எப்படி அடிக்கிறீங்க பாக்கலாம்…. நீதிமன்றம் உத்தரவு…. மக்கள் நிம்மதி…!!

தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமெராக்களை பொறுத்த உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  சமீபத்தில் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இதே போன்று தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள் கடுமையாக தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

வேதா நிலைய விவகாரம்… நவம்பர் 5க்குள் பதில் வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேதா நிலையம் விவகாரத்தில் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்துவந்த இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்து கொடுக்கும் விவகாரத்தில், தீபக்,தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் வேளாண் நிலையத்திற்கு 68 கோடி ரூபாய் இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாஸிட் செய்துள்ளது. இந்நிலையில் வருமான வரி பாக்கியை வழங்க வேண்டும் என்று கோரி வருமான […]

Categories
சற்றுமுன் சென்னை

மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்தில் செய்துகொடுத்த வசதி என்ன? போக்குவரத்து துறைக்கு நீதிபதி சரமாரி கேள்வி…!!!

15 ஆண்டுகளில் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கான வசதிகள் சரியாக செய்து கொடுக்காதது ஏன் என போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் ஏன் செய்து கொடுக்கவில்லை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிரபு – சவுந்தர்யா திருமணம் – பரபரப்பு தீர்ப்பு …!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது எம்எல்ஏ பிரபு – சௌந்தர்யா காதல் திருமணம். கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு கல்லூரி மாணவி சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், பிரபு தன் மகளை கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து விட்டார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சவுந்தர்யா நீதிபதி முன்பு […]

Categories

Tech |