ஆராய்ச்சியினையும் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்கப்படுத்த மத்திய. மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியானது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும்,ஆராய்ச்சிகளையும் பொருத்தே மதிப்பிடப்படுகின்றது .ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தினால் நம் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணமுடியும். தற்போது நாம் மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களுக்கு 90% சீனாவை நம்பியிருப்பதாக நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு நாட்டையே நம்பி இருப்பதால் தரம் குறைந்த மருந்துகள் விற்பனைக்கு வருவதாக நீதிபதி வேதனை அடைந்துள்ளார். மேலும் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும் […]
Tag: நீதிமன்றம்
தனது காதலனை கொன்ற நபரிடம் காதலி நகைச்சுவையாக பேசியதற்கு நீதிமன்றம் கேள்விகளை கேட்டு தாக்கியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த சிம்ரன் என்பவரது காதலன் ஹசன் குத்துச்சண்டை வீரர் எல்விஸ் என்பவருடன் சண்டையிட்டுள்ளார். அப்போது எல்விஸ் தாக்கியதில் ஹஸன் கோமாவிற்கு சென்றார். தனது காதலன் கோமாவில் இருந்த சமயம் சிம்ரன் ஹாசனை தாக்கிய எல்விஸ்க்கு தனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது என பல குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார். இதனிடையே ஹசன் கோமாவில் இருந்து விடுபடாமல் உயிரிழக்க எல்விஸ் மீது கொலைக்குற்றம் […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசிறகு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது . கொரோனா காலத்தில் குறிப்பாக மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாத கால இடைவெளியில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனிடையே இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் பொது […]
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷன் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் செய்த குற்றத்திற்காக ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். அந்த அபராதத்தைஅவர் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்படுவதற்கு தடை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி மோசடி மன்னன் காசி தொடர்ந்த வழக்கை மற்ற வழக்குகலோடு சேர்ந்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளம்பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பாலியல் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவதாகவும், நாகர்கோயில் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரியா சக்ரபோர்த்தியை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இவ்வழக்கில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த்தின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை […]
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்து, தேர்வுகளை ஒத்தி வைக்க […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் சாதகமான தீர்ப்பை பெறலாம் என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு அவர் இருந்த போதும் சரி, இப்போதும் சரி பேசு பொருளாகவே இருந்திருக்கிறது. இந்த வீட்டை நினைவில்லமாக மாற்றுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் […]
40 சதவிகிதம் மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை விதியை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை […]
சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த மாணவர்களுக்கு நாள்தோறும் முட்டை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த மாணவர்களுக்கு அதற்கான காய்கறி பருப்பு வகைகளை வழங்க நடவடிக்கை […]
ஜெர்மனியில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 11 இளைஞர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஜெர்மனியில் இளம் பெண் ஒருவருக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்த இளைஞர்கள் இரண்டு மணி நேரம் மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளனர். போதை மயக்கத்தில் இருந்த பெண் தனக்கு நடக்கும் அநீதியை தடுக்கவும் முடியவில்லை. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில் விருப்பப்பட்டுதான் அந்த பெண் தங்களுடன் வந்ததாக நீதிமன்றத்தில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது […]
கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்தாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக இருந்த நிலையில் NIA அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் கைது செய்தனர். அவரை இன்று மாலை கேரளா அழைத்துவந்த NIA அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷிடம் விசாரணை நடத்தினர். அவரோடு கைது செய்யப்பட்ட சந்தீபிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருவரையும் […]
வெடிகுண்டு மிரட்டலால் பல நீதிமன்றங்களின் பணியை முடக்கிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஜெர்மனியில் நேற்று காலை 7.30 மணி அளவில் Mainz நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து பல நீதிமன்றங்களுக்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேகத்திற்கு […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை அனுமதி அளித்துள்ளது. சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கி நடைபெற்றது. இதனையடுத்து விரிவான உத்தரவுக்காக வழக்கு ஒத்திவைக்கப்ட்டு இருக்கின்றது. இதில் முன்னதாக சாட்சி வழங்கிய பெண் காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறி இருந்தார்கள். அதேபோல சிபிசிஐடி நீதியை நிலைநாட்டுள்ளது என்ற பாராட்டையும் நீதிகள் தெரிவித்திருந்தார்கள். இதையடுத்து சாத்தான்குளம் […]
சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது நீதிபதிகள் அதன் விரிவான உத்தரவை தெரிவித்து வருகின்றனர். டிஜிபியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக விசாரணையை கையில் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய […]
அனைவருக்கும் கடனில் சலுகை வழங்குவது முடியாது என இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் முடங்கிப் போய் உள்ளது. ஆனால் இதைக் கருத்தில் வைத்து அனைவருக்கும் கடன் சலுகைகள் வழங்க முடியாது என செபி (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ரியல் எஸ்டேட் சங்கத்தினரின் மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரிய செபி “இந்த […]
சென்னையில் கண்டிப்புடன் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் முழுமையான ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்த கோரிக்கை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தமிழரசு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “இந்தியாவில் கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி 1,24,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,24,429 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7,200 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஜாமின் வழங்கி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் 7ம் தேதி மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பல […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக இருந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம். இந்தநிலையில் தற்போது டாஸ்மாக் […]
தமிழக அரசு நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் […]
நாகர்கோவில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் காசி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் […]
பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் […]
போட்டியாக உணவகம் திறந்தவரைப் தாக்கியவருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுளளது. சுவிட்சர்லாந்து துர்ன் பகுதியில் துருக்கி நாட்டவர் ஒருவர் தனது சகோதரர் மற்றும் தந்தையின் உதவியுடன் உணவு கடை ஒன்றை வைத்திருந்தார். அந்த கடையில் துருக்கியர் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடும்பச் சூழலின் காரணமாக பணியாற்றி வந்தவர் தனியாக கடை ஒன்று போட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு மிக விரைவில் கடையை தொடங்கி விட்டார். இது உரிமையாளர்களுக்கு கோபத்தைத் தூண்டி உள்ளது. இதனால் […]
லண்டனில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவருக்கும் நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. நஸ்முல் அகமது மற்றும் சலீம் அஹமத் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்து நஸ்முல் அஹ்மதுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் சலீம் அகமதுக்காண தண்டனை 22ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. தீர்ப்பு வழங்கும் பொழுது நஸ்முல் ஒரு சூறையாடும் இரக்கமற்ற பாலியல் குற்றவாளி என நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு […]
அமெரிக்கா மாநிலமான மிசோரியில் கொரோனா பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சீனாவிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்புகளை உலக நாடுகளுக்கு மறைத்தல், கொரோனா பற்றிய தகவல்களை அறிந்த நபர்களை கைது செய்தல், உலக நாடுகள் பலவற்றிற்கு பொருளாதார பாதிப்பையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்ட சீனாவை எதிர்த்து அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் அரசு சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை பரப்பிய சீனாவை எதிர்த்து முதல் வழக்கை அமெரிக்காவில் இருக்கும் மிசோரி மாநிலம் தொடர்ந்துள்ளது. […]
கொரோனா வராமலிருக்க அடிக்கடி கைகழுவ சொல்லப்படும் சூழலில்டெட்டோல் மற்றும் லைப்பாய் தயாரிப்பு நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளன. டெட்டோல் தயாரிப்பு நிறுவனம் மீது லைப்பாய் தயாரிப்பு நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. டெட்டோல் விளம்பரத்தில் தனது லைப்பாய் சோப் நிறம், அளவு மற்றும் வடிவத்தில் சோப்பை காண்பித்து கைகழுவ இதுபோன்ற பார் சோப்புகள் உதவாது, டெட்டோல் உபயோகியுங்கள் என்று கூறுவதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சோப்பு போட்டு கை கழுவுங்கள் என்று நாடு முழுவதும் பரப்புரை செய்யப்படும் […]
சி.ஏ.ஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு தடை கேட்டு வழக்கறிஞ்சர் கோபிநாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் அனுமதி இல்லாமல் CAA போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழக DGPக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் , கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் போராட்டம் நடத்துபவர்கள் […]
அனுமதியின்றி சி.ஏ.ஏக்கு எதிராக போராடினால் அப்புறப்படுத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியின்றி திருப்பூரில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி வழக்கறிஞர் கோபிநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது CAAக்கு எதிராகவும் , ஆதரவாகவும் அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடைபெறுகிறது. சாலையை மறித்து நடைபெறும் இந்த போராட்டங்கள் பொதுமக்களுக்கும் , போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று […]
நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கதிரேசன் மீனாட்சி என்னும் தம்பதி நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்றும் 60,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கதிரேசன் தரப்பில் மதுரை மாவட்ட […]
மதுவிலக்கை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுபான கடைகளை இடமாற்றம் செய்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதை அனைத்தும் சேர்த்து ஒரே அமர்வாக விசாரிக்க வேண்டும் என்பதற்கான தலைமை நீதிபதி தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும் போது அதை […]
அனைத்து தாலுகாக்களிலும் நீதிமன்றங்கள் அமைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி. வி. சண்முகம் தகவல் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் குறித்த விவாதத்தின் போது, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் கூறியுள்ளார். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க 3.58 ஏக்கர் நிலம் தேர்வு […]
நித்தியாந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் புகார் தொடர்பாக லெனின் கருப்பன் தொடுத்த வழக்கில் பெங்களூர் ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நித்தியானந்தாவுக்கான ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் நித்தியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்தியானத்தவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.