Categories
மாநில செய்திகள்

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” அறநிலையத்துறை ஆணையாளருக்கு அபராதம்…. இடைக்காலத்தடை விதித்த நீதிபதிகள்….!!!

இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சூளைப் பகுதியில் பிரபலமான சொக்கவேல் சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்த நபர்கள் நீண்ட காலமாக வாடகை பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக சுகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குத்தகை பணம் தராதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கு” 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜர்…. மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடிவு…!!!

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சியில் உள்ள மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யம்பெருமாள் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 160 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், டெண்டர் முடிவடைந்த உடன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள் 2020-ம் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோவ்…! ‘இப்படி தண்டனையா ? ”உச்சநீதிமன்றம் பரபரப்பு” தீர்ப்பு …!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதி மன்ற செயல்பாடுகள் குறித்து அடுத்தடுத்து இரண்டு ட்விட்களை பதிவிட்டார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிரசாந்த் பூஷணின் இந்த நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் அவர் இதில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… பிரசாந்த் பூஷண் குற்றவாளி… தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்….!!!

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்த புகைப்படம் பற்றியும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய நாள் தலைமை நீதிபதிகள் பற்றியும் பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார். அதனால் அவர் நீதிமன்றத்தை அவமதிக்க  கூடிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் அவர் மீது வழக்குப் பதிவு […]

Categories

Tech |