Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்….. 178 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது. பள்ளியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 300கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் 2 உடற்கூறாய்வு அறிக்கைகளும் ஜிப்மர் மருத்துவ குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக கைது […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறார் வன்கொடுமை தடுப்புச் […]

Categories

Tech |