Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கேலி-கிண்டல் செய்த வாலிபர்கள்…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே பள்ளி மாணவி வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு கிடாரகுளம் பகுதியில் வசிக்கும் சக்திவேல், முத்துக்குமார் ஆகிய வாலிபர்கள் பள்ளி மாணவியை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துக்குமார், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஆலங்குளம் குற்றவியல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பிஸ்கட் தருவதாக கூறி அழைத்த முதியவர்” சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுஉச்சிமேடு பகுதியில் சன்னியாசி(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது முதியவர் பிஸ்கட் தருவதாக கூறி நைசாக சிறுமியை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தங்கையின் தோழியை மிரட்டிய வாலிபர்…. கர்ப்பமான 8- ஆம் வகுப்பு மாணவி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கொளப்பள்ளி பகுதியில் மனோஜ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் தங்கை உள்ளார். இந்த சிறுமி தனது தோழியின் வீட்டிற்கு சென்ற படிப்பது வழக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு தங்கையின் தோழி வீட்டிற்கு சென்ற மனோஜ் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியே யாரிடமும் இதனை கூறக்கூடாது என மனோஜ் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை மிரட்டி வாலிபர் செய்த செயல்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15000 ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மதுரவல்லி கிராமத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவழகன் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு அறிவழகன் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கிண்டி அனைத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவனை கொன்ற வழக்கு…. மனைவி, கள்ளக்காதலனுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருகோணம் பகுதியில் மணிகண்டன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காயத்ரிதேவி(25) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் காயத்ரிதேவி கரூர் மாவட்டத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்த போது உறவினரான கமலக்கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மணிகண்டன் காயத்ரிதேவியை கண்டித்துள்ளார். இதனை […]

Categories
உலக செய்திகள்

இரவு நேர ஊரடங்கை தளர்த்த வேண்டும்…. வழக்கு தொடுத்த ஜெர்மன் கட்சி…. வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!

ஜேர்மன் நீதிமன்றம் இரவு நேர ஊரடங்கு தளர்த்த வேண்டும் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் ஊரடங்கு அவசியம் என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே ஜெர்மனியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 23 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் கட்சி ஒன்று […]

Categories
உலக செய்திகள்

வீடு புகுந்து சிறுமிகளுக்கு தொல்லை…. பெற்றோர்கள் கொடுத்த புகார்…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன….?

அமெரிக்காவில் வீடு புகுந்து சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் தொல்லை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ஹெர்னாண்டிஸ் கார்சியா ( 59 வயது). இவர் கடந்த அக்டோபர் மாதம் கிளிப்டன் மற்றும் பேஸிக் கவுண்டில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்து சிறுமிகளைக் குறி வைத்து பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து […]

Categories
உலக செய்திகள்

லெபனான் பிரதமர் கொலை வழக்கு…குற்றவாளி யார்?… சர்வதேச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

லெபனான் பிரதமர் கொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அது அப்போது பிரதமராக இருந்த ரபீக் ஹரிரி உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

கஷ்டமாக இருக்கு, தவறா சித்தரிக்காதீங்க – விஜய் மல்லையா வேதனை …!!

ஊடகங்கள் தன்மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்  கிங் பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்தியாவில் பல வங்கிகளில் 9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு சென்று விட்டார்.  கடன் தொகையை திருப்பிக் கொடுக்காமல் லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கிவந்த விசாரணை அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.இதைதொடர்ந்து லண்டனில் இருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்தியாவிற்கு […]

Categories

Tech |