Categories
தேசிய செய்திகள்

வரும் 2047ஆம் வருடத்திற்குள்…. அதிக வருவாய் உடைய நாடாக இந்தியா மாறணும்…. அமிதாப் காந்த்…..!!!!!

வரும் 2047ஆம் வருடத்திற்குள் இந்தியா அதிகமான வருவாய் உடைய நாடாக மாற வேண்டும் என்று நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தாா். இது தொடர்பாக அவா் மேலும் கூறியதாவது “வருகிற 2047-ஆம் வருடத்திற்குள் இந்தியா அதிக வருவாய் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு நீடித்த பொருளாதார வளா்ச்சி என்பது மிக முக்கியமானது ஆகும். இந்தியாவின் தனி நபா் வருமானம் என்பது சுமாா் 2,000 டாலராகும் […]

Categories

Tech |