இந்திய தடகள வீரரான நீரஜ் சோப்ரா என்பவர் 1997 ஆம் வருடம் டிசம்பர் 24ஆம் தேதி பிறந்துள்ளார். இவர் இந்திய ஈட்டியெறுதல் வீரரும் இந்திய தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஆவர். 2016 ஆம் வருடம் 20 வயதிற்கு குறைவானோருக்கு உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவிற்கான கொடியேற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவரது முதலாவது […]
Tag: நீரஜ் சோப்ரா
இந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி இந்த வருடத்திற்கான தேசிய விளையாட்டு விருது விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது .இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீரர்,வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.அதன்படி இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் […]
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது துரோணாசாரியா விருது மற்றும் தயான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கபடுகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது .இதில் விளையாட்டுத் […]
நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற ரவிக்குமார், குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா, ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், அவனி லேகரா, பிரமோத் பகத், மிதாலி ராஜ், மன்பிரீத் சிங், சுனில் சேத்ரி உள்ளிட்ட 12 பேருக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 […]
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசும் விசேஷ சீருடையும் நினைவுப் பரிசாக வழங்கி சிஎஸ்கே நிர்வாகம் கவுரவித்துள்ளது. டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று அசத்தினார். இதையடுத்து இவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமல்லாமல் பலரும் பரிசுகளை அள்ளி வழங்கினர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரைச் சோப்ராவுக்கு சிஎஸ்கே நிறுவனம் ஒரு கோடி ரூபாய் பரிசு அளித்துள்ளது. இவர் ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். இதற்கு அடையாளமாக 8758 எண் பொரித்த ஜெர்ஸி அவருக்கு வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. அவரை இன்று நேரில் அழைத்த சிஎஸ்கே அவருக்கு பரிசையும் இந்த ஜெர்ஸியையும் வழங்கி கௌரவித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட மொத்தம் 11 பேர் மத்திய அரசின் உயரிய விருதான கேல் ரத்னா பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சாதனை படைக்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது , அர்ஜுனா விருது ,துரோணாசாரியா விருது மற்றும் தயான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விளையாட்டு விருதுகளுக்கு தகுதிவாய்ந்த வீரர்,வீராங்கனைகளை அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் […]
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது பெற்றோர்களை முதல் முறையாக விமானத்தில் அழைத்து சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் சாதனை படைத்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர் நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்தன . A small dream of mine came true […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கம் வென்று கொடுத்ததால் நீரஜ் சோப்ராவை நாடே கொண்டாடுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் உள்ள ஸ்டேடியத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயர் மாற்றப்பட்ட ஸ்டேடியத்தை. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று திறந்து வைத்தார். விழாவில் நீரஜ் சோப்ராவும் கலந்துகொண்டார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அரியானா, பாணி பட்டில் அவருக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென அவருக்கு தொண்டை எரிச்சலும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் டுவிட்டரில் […]
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை ஜெர்மனி மக்களும் கொண்டாடி வருவது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவை கொண்டாடி வரும் நிலையில், 130 மக்கள் மட்டுமே வசித்து வரும் ஜெர்மானிய கிராமம் ஒன்றிலும் நீரஜ் சோப்ராவின் வெற்றி கொண்டாடப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுமார் 130 மக்கள் மட்டுமே வசித்து வரும் ஜெர்மனியின் குக்கிராமத்தில் ஒலிம்பிக் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்தார். 121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு நாடுமுழுவதும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பரிசுகளும் குவிந்து உள்ளன. நாடு திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தங்க பதக்கம் வென்ற தினத்தை (ஆகஸ்டு 7) தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள […]
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் உருவத்தை புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரங்கோலி ஓவியமாக தீட்டி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்நிலையில் […]
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் அவரது பெயர் கொண்டவருக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று கரூரில் ஒரு பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் […]
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் -7 அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான் . 11 ஆயிரம் வீரர்களும், 200 நாடுகளும் கலந்துகொண்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 நான்கு வெண்கல பதக்கங்கள் என 7 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 48வது இடத்தை பிடித்தது. […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றார். இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் நீரஜ் சோப்ராவுடன் விளையாடிய பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ரூபாய் 1 கோடி பரிசு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது . அதோடு அவரை கௌரவப்படுத்தும் வகையில் ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் மல்யுத்தம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் பஜ்ரங் புனியா , நீரஜ் சோப்ரா பங்கேற்றனர். இதில் ஆடவர் வெண்கலப் பதக்கத்தை காண போட்டியில் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதையடுத்து […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் கலந்து கொண்டவர் 23 வயதான இளம் வீரர் நீரஜ் சோப்ரா. ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். அரியானாவைச் சேர்ந்த தடகள வீரர், 86.65 மீட்டர் தூரத்தை எறிந்து தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா எப்படியும் பதக்கம் வென்று […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் தகுதி சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது .இதில் இன்று காலை ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில் தனது முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார். இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்நிலையில் வருகின்ற […]