Categories
தேசிய செய்திகள்

கடந்த 10 ஆண்டில்…. இந்தியாவில் இதய, நீரிழிவு நோயாளிகள் அதிகரிப்பு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த 10 ஆண்டில் மட்டும் இந்தியாவில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகின்றது. இந்தியாவில் இதய மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கின்றது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மற்ற நோய்களை காட்டிலும் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து இருக்கிறது. மருந்து விற்பனையில் முதல் ஐந்து நோய்களில் இதயக்கோளாறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா… நீங்க வெள்ளை சர்க்கரையை யூஸ் பண்ணவே மாட்டீங்க…!!

சர்க்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் போது மக்களுக்கு விரைவில் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயாளிகளின் வரப்பிரசாதம் சிவரிக்கீரை…”வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் சாப்பிடுங்க”..!!

நீரழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கக்கூடிய சிவரிக்கீரை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நீரழிவு நோயாளிகளுக்கு சிவரிக்கீரை நன்மை அளிக்கிறது . நீங்கள் உணவில் சிவரிக்கீரை சேர்த்து உண்ணலாம். பச்சையாக சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நேரடியாக விழுங்கலாம். உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிவரிக்கீரை மிகவும் உதவியாக இருக்கும். வகை 2 நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மருத்துவ குணங்கள் சிவரிக்கீரையில் உள்ளன. நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால் மருந்துகளை சாப்பிடும்போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரழிவு நோயாளிகளே…” நீங்க இந்த காய கட்டாயம் சாப்பிடுங்க”… பல பிரச்சினை தீரும்..!!

பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க் ஃபுட் உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர். வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு தான் காய்கறிகளை வாங்கி சமைத்துக் கொடுத்தாலும் அதை சாப்பிடுவதில்லை. பீன்ஸ் பொரியல் என்றால் பலரும் சாப்பிட மாட்டார்கள். இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயாளிகளே…” கட்டாயம் இந்த காயை சாப்பிடுங்கள்”…. ஆய்வில் வெளியான தகவல்..!!

கோவக்காயில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இன்று தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். சைவ உணவுகளில் காய்கறி முக்கியமான ஒன்று. காய்கறிகளில் கோவக்காய் மிகவும் மருத்துவ குணம் நிறைந்த ஒரு காய். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த கோவக்காயை பயன்படுத்தினால் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் எதுவும் வராது. நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்த காய் உதவுவதாக பெங்களூரில் நடந்த ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு பல நன்மைகளை தேடித் தரும்…” இந்தக் கீரையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்க”…. அம்புட்டு நல்லது..!!

மணத்தக்காளிக் கீரையின் பயன்களை இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். கீரை என்றாலே ஒரு சிலருக்கு பிடிக்காது. ஆனால் கீரையில் பல நற்குணங்கள் உள்ளது. உடம்பில் பல வியாதிகளுக்கு தீர்வாக கீரை இருக்கின்றது. கீரைகளில் பலவகை உண்டு. அத்தனை கீரைகளும் ஒவ்வொரு மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கும். அதில் மணத்தக்காளி கீரையின் நற்குணங்களை இதில் பார்க்கப்போகிறோம். வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை கொண்ட இந்த கீரையை நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. உடலை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்க…. “உங்க உடம்புல இந்த மாற்றம் எல்லாம் வரும்”…!!

கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள நீர்சத்து சருமத்தை பளபளப்பாக்கும். வெள்ளரிக்காய் நாம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் வெள்ளரிக்காயில் அதிக அளவு ஊட்டச் சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வெள்ளரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி ,வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்க போதும்”… உங்கள் உடம்பில் பல அதிசய மாற்றங்கள் நடக்கும்..!!

நெல்லிக்காய் நாம் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நெல்லிக்காயில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்கின்றது. ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க நெல்லிக்காய் பெரிதளவில் பயன்படுகின்றது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது. நெல்லிக்காயில் கரோட்டின், இரும்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் குணமாகணுமா”..? அப்ப இந்த காயை சாப்பிடுங்கள்…. ரொம்ப நல்லது..!!

இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க் ஃபுட் உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர். வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு தான் காய்கறிகளை வாங்கி சமைத்துக் கொடுத்தாலும் அதை சாப்பிடுவதில்லை. பீன்ஸ் பொரியல் என்றால் பலரும் சாப்பிட மாட்டார்கள். இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும். பீன்ஸ் […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த வருண முத்திரை யோகாவை…” தினமும் 10 நிமிடம் செஞ்சு வாங்க”… பல பிரச்சனைகள் தீரும்..!!

நீரழிவு பிரச்சனைகளை போக்குவதற்கு இந்த வருண முத்திரை மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு முதலில் விரிப்பை எடுத்து விரித்து அதில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பின்பு சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியுடன் சேர்த்து ஒன்றுடனொன்று அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் வளையாமல் நேராக இருக்க வேண்டும். மூன்று […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“எந்த நோய்க்கு எந்த பழம் நல்லது”… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!

உங்களுக்கு நீரழிவு பிரச்சனை இருந்தால் இந்த பழங்களை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாம்பழம் ஆரஞ்சு பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, பி சி உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் உள்ளதால் இந்த பழங்களை உண்பது மூலம் பார்வைக் கோளாறு, மாலைக்கண் குணமாகின்றது. பப்பாளி பழம் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் கொய்யா மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தாது பொருட்கள் உள்ளதால் இந்தக் கனிகள் நீரழிவு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒன்று சாப்பிடுங்க…” பல பிரச்சினைகளுக்கு இது தீர்வு”… நீங்களே பாருங்கள்…!!

தினமும் செவ்வாழை ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். செவ்வாழை ஒரு அற்புதமான பழம். இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பழத்தை தினசரி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளதால் உடலை இதயநோய், புற்று நோயின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள பீட்டா-கரோட்டின் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு நெல்லிக்காய்… சாப்பிட்டா இத்தனை பயன்களா..? நீங்களே பாருங்க..!!

நெல்லிக்காய் நாம் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நெல்லிக்காயில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்கின்றது. ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க நெல்லிக்காய் பெரிதளவில் பயன்படுகின்றது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது. நெல்லிக்காயில் கரோட்டின், இரும்பு […]

Categories

Tech |