Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயாளிகளே…. “நீங்க தினமும் இத கொஞ்சம் சாப்பிடுங்க”… பல நன்மைகள் கிடைக்கும்..!!

நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக விளங்கும் காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது காலை மாலை இரவு என மூன்று வேளை எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். இதில் கனிம சத்துக்கள் ,விட்டமின்கள், விட்டமின் சி, மாவுச்சத்து, புரதச் சத்து, மெக்னீஷியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. பயன்கள்: உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். வயிற்று புற்றுநோயை தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை […]

Categories

Tech |