தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் […]
Tag: நீராட தடை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதமர்தனியம்மன் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, அதன்பிறகு தீர்த்த கிணறுகளில் குறித்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக தீர்த்த கிணறு தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை. பிற நாட்களில் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை முதல் அக்டோபர் 6ஆம் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் ஊரடங்கு கடுமையாக பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிப்பு படிப் படியாக தற்போது குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடி வருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இன்று அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தடுப்பு […]
கும்பகோணத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குளக்கரையில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாசிமகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மகாமக குளம் அருகே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஆறு இடங்களில் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பினை […]