Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்…. “நீரார் அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா?”… சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு…!!!

வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் நீரார் அணையில் படகு சவாரி ஆரம்பிக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பாக வாழைத்தோட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சியின் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா இருந்த நிலையில், அந்த பூங்காவை அகற்றிவிட்டு தற்போது படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் படகு இல்லத்தில் படகுகள் அனைத்தும் வாங்கி தயார் […]

Categories

Tech |