Categories
உலக செய்திகள்

கொட்டித்தீர்க்கும் கனமழை…. நீரில் மூழ்கிய நூற்றுக்கணக்கான வீடுகள்….. பிரேசிலில் தத்தளிக்கும் மக்கள்….!!

பிரேசிலில் சமீப நாட்களாக கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் 20-க்கு மேற்பட்ட மக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு சமீப நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாரா என்னும் மாகாணத்திலுள்ள பல பகுதிகளில் வெள்ளம் உருவானது. மேலும் பலத்த மழையால், பாஹியா மாகாணத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும், அம்மாகாணத்தின் தென் கிழக்கு பகுதிகளில் […]

Categories

Tech |