Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற இடத்தில்…. பெண் மற்றும் சிறுமிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிறுமி மற்றும் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உமா, காவியா மற்றும் வீட்டின் அருகில் வசிக்கும் 5 க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோர் நாதம்பாளையம் பாறைகுழியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது உமா […]

Categories

Tech |