Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் ராஜசேகர்- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் பாரதி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாரதி பாச்சாமல்லனூரில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நண்பர் ஒருவருடன் பாரதி கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீச்சல் தெரியாத பாரதி முதலில் கிணற்றில் இறங்கியதும் தண்ணீரில் மூழ்கினார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்கதான் போயிருப்பான்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அரியலூரில் நடந்த சோகம்….!!

நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கணேசன்- பாப்பாத்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்களும் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இளைய மகனான ராமேஷ் ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் வேலையை முடித்துவிட்டு வண்ணான் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அதன்பின் நீண்ட நேரமாகியும் ரமேஷ் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

மகி மலையாறில் குளித்த இளைஞர்கள்… எதிர்பாராதவிதமாக… ஆற்றில் நேர்ந்த துயர சம்பவம்…!!

ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் பரமகுரு. இவர் சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று  தலைஞாயிறு பகுதியில் குடிசை தொழில் பற்றி நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார் .  மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தனது நண்பர்களான கிருஷ்ணன்(36), திவ்யா(22), பிரவீன்(24) ஆகியோரை விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வெளியூரிலிருந்து வந்த மூவரும் ஊரை சுற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தீம் பார்க்கிற்கு குளிக்க சென்ற இளைஞர்… திடீரென தண்ணீருக்குள்… இளைஞருக்கு நேர்ந்த கொடுமை….!!

தீம் பார்க்கில் குளித்து கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் அஜித்குமார்(24). அஜித்குமாரும்  அவருடைய நண்பரும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெண்ணந்தூர் அருகே சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் குளித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அஜித்குமார் நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories

Tech |