Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்”… போலீசார் வழக்குப்பதிவு…!!!

ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ரெங்கா ரெட்டி மிரிசகூடம் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 25 வயதுடைய சாய்குமார் என்ற தொழிலாளி. இவர் சில நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் இலுப்பூரில் உள்ள கோவில் திருவிழாவிற்காக பாப்பான் குடியிலிருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்து இருக்கின்றார். நேற்று அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்ற போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினிப்பட்டி  கிராமத்தில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக  கண்மாயில் அதிகமான தண்ணீர் இருந்துள்ளது. இந்நிலையில் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் சபரிநாதன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரிநாதனின் சடலத்தை […]

Categories

Tech |