தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீரிழிவு நோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மதியம் வீடு திரும்புகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நீரிழிவு நோய் காரணமாக விஜயகாந்தின் வலது காலில் 3 விரல்கள் நீக்கபட்டதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் நலமுடன் இருப்பதால் இன்று வீடு திரும்புகிறார்.
Tag: நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகள் வெங்காயம் சாப்பிடுவதால் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீரிழிவு நோய், அதாவது சர்க்கரை நோய் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு மரபணு நோயாக இருந்தது. ஆனால் இன்று மக்களின் வாழ்க்கை முறை காரணமாக இது ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது. பெரியவர்களுடன், குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயில் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதிக்க வேண்டும். இரத்த […]
பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிக எடை கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவது சகஜம். அதனால் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதிக எடை கொண்ட பெண்களுக்கு வரும் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க கடல் உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என மகளிர் சுகாதார ஆய்வில் கண்டறிந்துள்ளது. மேலும் கடல் உணவுகளில் ஆலிவ் எண்ணெய், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மீன், நட்ஸ்கள் மற்றும் விதைகள் […]
தமிழக கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்காட்லாந் ட்ராண்டி பல்கலைக்கழகமும், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 4.9 %லிருந்து 3.5 % அதிகரித்துள்ளது. கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. […]