தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீபெரும்புதூரில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 98 ஏரிகளும் கனமழையால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 1,427 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் கலங்கள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி அளவு தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து […]
Tag: நீரோட்டம்
செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள் அதில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று, செவ்வாய் கிரகத்தில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருக்கிறதா? என்பதை ஆராய பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில், அந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. ஆய்வாளர்கள், அப்பள்ளத்தாக்கில் நீர்நிலைகள் இருந்திருப்பதற்கான […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |