நிலவில் இருக்கும் நீர் எங்கிருந்து வந்தது எனும் கேள்விக்கு 14 வருட ஆய்வுக்குப் பின் தற்போது விடை கிடைத்திருக்கிறது. நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அது எங்கிருந்து வந்திருக்கும் என்ற கேள்வி உருவானது. எனவே, இது தொடர்பில் சுமார் 14 வருடங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆய்வாளர்கள் நிலவில் இருக்கும் நீர் பூமியிலிருந்து தான் கிடைத்திருக்கிறது என்று ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பில் அலாஸ்கா பல்கலைக்கழக பேராசிரியரான, கந்தர் கிளெதெத்ஸ்கா என்பவரின் […]
Tag: நீர்
நாடாளுமன்றம் மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய ஜல்சக்திதுறை இணை மந்திரி பிஸ்வேஷ்வர் துடு, கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவற்றில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் வாயிலாக நாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் முடிவுகளின் அடிப்படையில் 23 மாநிலங்களைச் சேர்ந்த 370 மாவட்டங்களில் ப்ளூரைடு (Fluoride) அளவு அதிகமாக உள்ளதாகவும், 21 மாநிலங்களைச் சேர்ந்த 152 மாவட்டங்களில் ஆர்சனிக் (Arsenic) அளவு அனுமதிக்கப்பட்டதை விட […]
வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் ஓடை பகுதியில் கீழ்பவானி கொப்பு வாய்க்கால் செல்கின்றது. அங்கு ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனையடுத்து 3 வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
கனமழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து விவசாய நிலங்களில் தேங்கியது. இதனால் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. திருப்பத்தூரில் அண்ணா நகர், கலைஞர் நகர், டி.எம்.சி. காலனி, இராமக்கபேட்டை 3-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி […]
நேரம் பார்க்காமல் நாம் குடிக்கும் தண்ணீர் நமது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாம் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு அதிக நன்மைகள் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அந்த நீரை நாம் சரியான நேரங்களில் குடிக்காவிட்டால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் அறிவியல் ரீதியான உண்மையாகும். நம்மில் பலருக்கு உணவு உண்ட பிறகு நீர் அருந்தும் பழக்கம் இருக்கும் ஆனால் அவ்வாறு குடிக்கக் கூடாது. ஏனெனில் இரைப்பையில் உணவு செரிமானத்திற்கான […]