Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில் முலாம்பழம் சாப்பிடுங்க… உடலுக்கு குளிர்ச்சி மட்டுமல்ல… நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது…!!

முலாம் பழத்தில் சர்க்கரையின் அளவும், கலோரியும் குறைவு. அதனால், உடல் எடையைக் குறைக்க விருப்புகிறவர்களுக்கு ஏற்றப் பழமாகவும் முலாம் பழம் இருக்கிறது. குறிப்பாகத் தோல் அழற்சியைத் தணிக்க பழத்தின் சாறுகள் பயனுள்ளவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இதனால் சருமம் புத்துயிர் பெறும். முலாம்பழத்தில் இனோசிட்டால் இருப்பதால் தலைமுடியில் முலாம்பழ கூழ் தடவி அதன் பிறகு கழுவுவதன் மூலம் முடி உதிர்தலை தடுக்கலாம். முலாம் பழ சாற்றை குடிப்பதன் மூலம் வயதான சுருங்கிய சருமத்தை சரிசெய்யலாம். […]

Categories

Tech |