Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நாள் ஆயிட்டு…. பொதுமக்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்ககோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாலூர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக கிராம பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால் நீர்த்தேக்கத் தொட்டி கொண்டுவருவதில் காலதாமதம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

100 அடி உயரம்… ஒரு குடும்பம் நடத்தும் போராட்டம்… நெல்லை அருகே பரபரப்பு..!!

100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி நின்று ஒரு குடும்பமே போராட்டம் நடத்திவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அடுத்த கணேசபுரத்தில் வசித்துவரும் கணேசன், சேவியர் காலனியில் சொந்தமான நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் மாநகராட்சி நிர்வாகம் நீர்த்தேக்கத் தொட்டியை கட்டி இருக்கிறது. இதற்கு தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக கேட்டு வந்தும் பயனில்லை. இதுதொடர்பாக அவர் […]

Categories

Tech |