Categories
உலக செய்திகள்

இது என்ன சத்தமா இருக்கும்…? அதிர்ச்சியில் உறைந்து போன பெண்…. பத்திரமாக மீட்ட விலங்குகள் நல ஆர்வலர்கள்….!!

ஸ்காட்லாந்த் நாட்டில் ஒரு பெண்ணின் காருக்குள் மறைந்திருந்த நீர் நாயை விலங்குகள் நல ஆர்வலர்கள் பத்திரமாக மீட்டுள்ளார்கள். ஸ்காட்லாந்து நாட்டிலிருக்கும் எடின்பார்க் என்னும் ஏரிக்கரைக்கு ஒரு பெண் காரில் சென்றுள்ளார். அதன்பின் அந்தப் பெண் காரை ஏரிக்கு அருகே நிறுத்திவிட்டு சிறிது நேரம் அப்பகுதியில் நின்றுக்கொண்டு பொழுதை கழித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் வீட்டிற்கு செல்லலாம் என்று தன்னுடைய காரை எடுக்கும்போது, திடீரென்று ஒரு விசித்திரமான சத்தம் அவருக்கு கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட அந்தப் பெண்ணிற்கு […]

Categories

Tech |