Categories
தேசிய செய்திகள்

“ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கம்”…. விருதுகள் பெற … கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!!

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு நீர் மேலாண்மை பணிகள், தடுப்பணை கட்டுதல், கசிவுநீர் குட்டை தூர்வாருதல், வரவு கால்வாய் மற்றும் புறம்போக்கு நிலங்களில் நீர் உறிஞ்சி கழிவுகள் வெட்டுதல், மரக்கன்று நடுதல், அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் போன்ற நீர் மேலாண்மை பணிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

“நாடு முழுவதும் இதே நிலமை தான் நிலவுகிறது”…. சென்னை ஐகோர்ட் வேதனை….!!!!!!!!

திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றி நீதிபதிகள் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் இயற்கைக் கொடையாக அளித்த பல்வேறு நீர்நிலைகள் தமிழகத்தில் உள்ளது. இருந்தாலும் கூட வேலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறைதான் […]

Categories
மாநில செய்திகள்

“இது நடக்காது”…. திமுகவை மறைமுகமாக தாக்குகிறாரோ….? புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்…!!!!!!!

பிற மொழி திணிப்பு என்ற வார்த்தைக்கு  இடமில்லை எ தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலுக்கு வந்த  புதுச்சேரி கர்வனர் தமிழிசை சொந்தர்ராஜன் நிருபர்களிடம் பேசியபோது,  குமரி கடற்கரையில் நடைபெறும் பவுர்ணமி தீப ஆரத்தி நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது. நதிகள் மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு ஆரத்தி எடுப்பது தமிழர்களின் பண்டைய கால கலாச்சார முறையாகும். மேலும் அது நாம் நீர்நிலைகளுக்கு நன்றி கூறி மரியாதை செலுத்தும் விதமாக அமைகின்றது. இந்த  நிகழ்வுகள்  நமக்கு நினைவு […]

Categories

Tech |