Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்….. அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்…. கதறி அழுத பெண்கள்….!!!!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வருவாய்துறை அதிகாரிகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 161 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.‌ கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் சில வீடுகள் மற்றும் கடைகளை அகற்றினார். இதைத் தொடர்ந்து நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்…. 10 நாட்களுக்குள் அறிக்கை…. தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவு….!!!

நீதிமன்ற உத்தரவை 10 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள வேளச்சேரி மற்றும் தரமணி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் உள்ளது. இந்த வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை செய்தது. அப்போது நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து மார்ச் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு….. நீதிமன்றத்தின் உத்தரவு…. அகற்றும் பணியில் அதிகாரிகள்….!!

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி நீலகிரி மற்றும் கோத்தகிரியை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்டட்டி கிராமத்தில் உள்ள ஓடையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், பாபு மற்றும் பழனிச்சாமி உள்பட சில அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் […]

Categories

Tech |