Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள்…. நீதிமன்றத்தின் உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீர்நிலை பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் ஏராளமான நீர்நிலைகள் அமைந்துள்ளது. இந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல் கட்ட நடவடிக்கையாக காவிலோரை கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விவசாயிகள் சாகுபடி பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விட்டதால் அறுவடை முடிந்தவுடன் அகற்றுகிறோம் என்று கோரிக்கை […]

Categories

Tech |