Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரே ஆண்டில் 3-வது முறை… சீராக உயரும் வைகை அணையின் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

ஒரே ஆண்டில் 3வது முறையாக வைகை அணை நிரம்பவுள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுமார் 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்நிலையில் தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இங்கிருந்து தண்ணீர் விநியோகம் செய்வது வழக்கம். இதனையடுத்து கடந்த சில தினங்களாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரவலாக பெய்துவரும் மழை… வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் வினாடிக்கு 1,369 கனஅடி நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அதனடிப்படையில் சுமார் 70 அடி உயரம் கொண்ட வைகை அணையின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே எப்போ வேணாலும் வரும்…. உஷாரா இருங்க…. வெள்ள அபாய எச்சரிக்கை……!!!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை இருக்கிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது, 66 அடியை எட்டியுள்ளது. வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான முல்லைபெரியாறில் இருந்து வைகை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டவ்தே புயலினால் பெய்த கனமழை…. வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

தேனியில் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அதனுடைய நீரின்மட்டம் 64 அடியாக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 71 அடி உயரத்தைக் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து ஆண்டிப்பட்டி, தேனி, மதுரை, சேடப்பட்டி பெரியகுளம் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வினாடிக்கு 72 கன அடி அளவிலான தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் டவ்தே புயலின் காரணத்தால் முல்லைப் பெரியாறினுடைய நீர்பிடிப்பு பகுதிகளிலும், போடியிலிருக்கும் கொட்டக்குடி ஆற்றினுடைய நீர் படிப்பிற்கான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அறுவடைக் காலத்தில் மழை…. 500 மூட்டை நெல் நாசம்…. சோகத்தில் விவசாயிகள்….!!

கடந்த மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது . இருப்பினும் வெயில் வெளுத்து வாங்கும் இந்த கோடைகாலத்தில் தற்போது பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இது நெல் அறுவடைக் காலம் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும் அம்பையில் நெல் […]

Categories

Tech |