Categories
டெக்னாலஜி

“வில்லேஜ் விஞ்ஞானி”…. கிராமத்திற்காக என்ன செய்தார் தெரியுமா….? மக்களால் கொண்டாடும் இளைஞர்…..!!!! 

எலக்ட்ரீசியன் கேதார் என்பவர் தனது கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பயன்படுத்த முடியாத பொருட்களை வைத்து நீர்மின் நிலையம் அமைத்து சாதனை படைத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பியான் கிராமத்தை சேர்ந்த கேதார் என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கிராம மக்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். மின்சாரம் இல்லாமல் பாசனத்திற்காக விவசாயிகள் நீர் பம்புகளை பயன்படுத்த முடியாமல் இருந்ததை கண்டு அவர் […]

Categories
உலக செய்திகள்

நீர்மின் திட்டம்…. அழிந்துவரும் ஜாகுவார்கள்…. அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

உலகம் முழுவதும் உள்ள அணைகளில் மேற்கொள்ளப்படும் நீர்மின் திட்டங்களால் புலிகள் மற்றும் ஜாகுவார்கள் அழிந்து வருகிறது. அதனால் அவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், ஆசியாவில் உலகின் மீதமுள்ள புலிகளில் 5-ல் ஒரு பங்கிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதே போன்று, அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் அர்ஜென்டினா இடையே பரவியுள்ள ஜாகுவாரின் எண்ணிக்கையும் பாதி அளவிற்கு மேல் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா நீர்மின் நிலையம்… திடீர் தீ விபத்து… 9 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

தெலுங்கானா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஸ்ரீ சைலம் அணையை ஒட்டி இருக்கின்ற நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வேகமாக நீர் மின்நிலையத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் நிலையத்தை முழுவதுமாக தீ சூழ்ந்ததால் சில ஊழியர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள், […]

Categories

Tech |