அணு ஆயூத நீர்மூழ்கி கப்பல் மீது மர்ம பொருளொன்று மோதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்க நாட்டிற்குச் சொந்தமான அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஆசிய பசிபிக் கடல் பகுதியில் மூழ்கி இருந்துள்ளது. அப்பொழுது அதனை மர்ம பொருள் ஒன்று தாக்கியுள்ளது. இதில் சில கடற்படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கான தெளிவான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இருப்பினும் நீர்மூழ்கிக் கப்பல் சிறப்பாக இயங்குவதாகவும் அதற்கு எந்தவொரு சேதாரமில்லை என்றும் கூறப்படுகிறது. […]
Tag: நீர்மூழ்கி கப்பல்
இந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் மாயமானதில் அதிலிருந்த 53 வீரர்கள் உயிர் பிழைக்க முடியாமல் போனதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்தோனேசிய கடற்படைக்குரிய நீர்மூழ்கி கப்பல் சுமார் 53 வீரர்களுடன் பாலி கடற்பகுதியில் மாயமானது. அந்த கப்பல் மூன்றாகப் பிளந்து, பயணம் செய்த அனைத்து வீரர்களும் உயிரிழந்ததாக கடற்படை தெரிவித்துவிட்டது. ஆனால் ஆபத்தான நிலையில் அந்த கப்பலிலிலிருந்து வீரர்களால் தப்ப முடியாமல் போனது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது […]
ஜப்பான் நாட்டின் சொரியு நீர்மூழ்கிக்கப்பல் மற்றொரு சரக்குக் கப்பலுடன் மோதியதால் பசிபிக் பெருங்கடல் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. ஜப்பான் நாட்டின் தெற்கு தீவான ஷிகோக்கு தீவில் உள்ள சொரியு நீர்முழ்கிக்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்த சம்பவம் குறித்து ஜப்பான் ஊடகம் கூறுகையில் அந்நாட்டின் நீர்மூழ்கிக் கப்பலான சொரியுவின் ஆன்டென்னா மாஸ்ட் அதிகமாக சேதமடைந்ததாகவும் , 3 பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.மேலும் சொரியுவுக்கு தான் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் […]
ஐ.என்.எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் ராணுவ தளபதி மனோஜ் நரவெனுவின் மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது ராணுவ தளவாடங்களை வட இந்தியா ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டுக்கு நீர் நீர்மூழ்கி கப்பல்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீ வஸ்துவா கூறுகையில் மியான்மரின் இராணுவத்தின் இதுவே முதலாவது நீர்மூழ்கி கப்பலாகும். அண்டை நாடான மியான்மருடன் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சி […]
இந்தியாவிற்கு சவால் கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 700 கோடி டாலர் செலவில் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க உள்ளது. இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் கடற்படையை பலப்படுத்துவதற்காக 8 நீர்மூழ்கி கப்பல்களை சீனாவிடமிருந்து பாக்கிஸ்தான் வாங்க உள்ளது. ஒருபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தையில் இருக்கையில் பாக்கிஸ்தான் மறுபுறம் தனது கடற்படையை பலப்படுத்த 700 கோடி அமெரிக்க டாலருக்கு சீனாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் 8 “யுவான்” ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களும், 4 […]
அமாமி தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை சேகரிக்க ராணுவ மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார் ஜப்பானில் அடையாளம் தெரியாத நீர்மூழ்கி கப்பல் ஒன்று அமாமி தீவு பகுதியில் கடந்த 18ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அந்த கப்பல் யோகோயேட் ஜிமா தீவிற்கு மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அக்கப்பலை தீவிரமாக கண்காணித்து அது குறித்த அனைத்து விபரங்களையும் சேகரிக்க ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு ராணுவத் துறை மந்திரி டாரோ கோனோ […]